[X] Close
JUST IN
  • BREAKING-NEWS சென்னை ஐஐடி மாணவி பாத்திமா தற்கொலை வழக்கு சிபிஐ விசாரணைக்கு மாற்றம்
  • BREAKING-NEWS லண்டனில் நடைபெற்ற மிஸ் வேர்ல்டு அழகிப் போட்டியில் மகுடம் சூடினார் ஜமைக்கா பெண். இந்திய அழகி சுமா ராவ் மூன்றாம் இடம் பிடித்தார்
  • BREAKING-NEWS சென்னையில் இன்று நடைபெறுகிறது இந்தியா - மேற்கிந்திய தீவுகள் இடையிலான முதல் ஒரு நாள் போட்டி
  • BREAKING-NEWS கோவை அருகே தேக்கம்பட்டியில் தொடங்கியது கோயில் யானைகளின் வருடாந்திர நலவாழ்வு முகாம். இயற்கை எழில் மிகுந்த சூழலில் 28 யானைகள் உற்சாக கொண்டாட்டம்
  • BREAKING-NEWS அசாமை தொடர்ந்து மேற்கு வங்காளத்திலும் குடியுரிமை சட்டத்திற்கு எதிரான போராட்டங்கள் தீவிரம்
  • BREAKING-NEWS உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட இதுவரை ஒரு லட்சத்து 65 ஆயிரம் பேர் வேட்பு மனுத் தாக்கல். நாளையுடன் வேட்பு மனுத் தாக்கல் நிறைவடைகிறது
  • BREAKING-NEWS தேசிய நெடுஞ்சாலைகளில் செல்லும் வாகனங்களுக்கு இன்று முதல் கட்டாயமானது FAST TAG நடைமுறை

வாழ்வை வளமாக்கும் விவேகானந்தர் சிந்தனைகள்..!

vivekananda-thoughts

* உம்மை நேசிப்பவரை ஒருக்காலும் வெறுக்காதே, உமக்கு உதவியவரை ஒருநாளும் மறவாதே, உம்மை நம்பியவரை ஒருபோதும் ஏமாற்ற எண்ணாதே.

* சத்தியத்திற்குக் கட்டுப்பட்டவராக இருக்க வேண்டும். சத்தியத்தை நிலைநிறுத்தும் பொருட்டு எதையும் இழக்கலாம். ஆனால் எதற்காகவும் சத்தியத்தை இழத்தல் கூடாது.

* தீர்வு இல்லாத பிரச்சனை என்பதே இந்த உலகில் இல்லை. ஆழ்ந்து சிந்திந்து செயல்பட்டால் அதற்கான வல்லமையை எளிதில் பெறலாம்.

* உன்னத இலட்சியம் கொண்டோரின் வெற்றிக்கு உம்மால் இயன்றதைச் செய்து அவரை ஊக்குவிப்பதே சிறந்த பண்பு.

* அடுத்தவரிடம் குறை காணும் குணம் கொள்ளாதீர், உம்மால் அவரோடு இணங்கி கைகோர்த்து நடக்க முடிந்தால் நல்லது. இல்லையேல் அவர் பாதையில் அவர் செல்ல ஒதுங்கி வழிவிடுதலே உன்னதம்.

* வாழ்க்கையின் அழகான பகுதியை நேசிக்கப் பழக வேண்டும். எல்லாம் நன்மைக்கே என்ற எண்ணம் கொளல் வேண்டும்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close