[X] Close
JUST IN
  • BREAKING-NEWS திமுக எம்.பி.க்கள் இந்தி படித்துவிட்டு தமிழ் வாழ்க என கூறி மக்களவையில் பதவியேற்றுள்ளனர்; எங்களுக்கு அவ்வாறு நடிக்க தெரியாது - முதல்வர் பழனிசாமி
  • BREAKING-NEWS குடிநீர் பிரச்னைகள் இருக்கும் அனைத்து இடங்களிலும் லாரி மூலம் தேவையான அளவு குடிநீர் விநியோகம் செய்யப்படுகிறது - முதல்வர் பழனிசாமி
  • BREAKING-NEWS பொதுமக்களுக்கு இடையூறாக இருக்கும் என்பதால், எம்ஜிஆர் ஜானகி கல்லூரியில் நடிகர் சங்க தேர்தலை நடத்த அனுமதிக்க முடியாது - சென்னை உயர்நீதிமன்றம்
  • BREAKING-NEWS ஆவடி நகராட்சியை மாநகராட்சியாக தரம் உயர்த்தி அரசாணை வெளியிட்டது தமிழக அரசு
  • BREAKING-NEWS ராஜஸ்தானை சேர்ந்த எம்.பி. ஓம் பிர்லா, மக்களவை சபாநாயகராக தேர்ந்தெடுக்கப்படுவார் என தகவல்
  • BREAKING-NEWS பாரதிய ஜனதா கட்சியின் தேசிய செயல் தலைவராக ஜெ.பி.நட்டா தேர்வு செய்யப்பட்டார்
  • BREAKING-NEWS சென்னை பரங்கிமலை மெட்ரோ ரயில் நிலையத்தில் தண்ணீர் பற்றாக்குறையால் மூடப்பட்ட கழிவறை தற்போது நடவடிக்கை எடுக்கப்பட்டு திறக்கப்பட்டது

குறட்டையை விரட்ட சில எளிய வழிகள்!

snoring-habbit-tips

குறட்டை என்பது நோய் அல்ல, ஒரு குறையே. இது வயது வித்தியாசமின்றி அனைவருக்கும் வரும். தூக்கத்தில் நாம் சுவாசிக்கும் போது வெளியேறும் சப்தத்தை தான் குறட்டை என்கிறோம். இதனால் சுற்றியள்ளவர்களே நம்மை வெறுக்கும் நிலை ஏற்படுகிறது. இக்குறையை போக்க சில வழிகள்,

* குறட்டைக்கு முக்கிய காரணம் சளி, இருமல் தொல்லை இருப்பதே. ஆவி பிடிப்பதன் மூலம் சளிக்கு நிரந்தர தீர்வை பெறலாம்.

* இரவில் உறங்கும் போது உயரமான தலையணையை உபயோகிக்க வேண்டும்.

* இரவில் உறங்கும் போது பிட்சா, பர்கர் போன்ற அதிக கொழுப்புள்ள துரித உணவுகளை எடுத்து கொள்வதை தவிர்க்க வேண்டும்.

* இக்குறைப்பாடு உள்ளவர்கள் சாப்பிட்ட உடன் உறங்குவதையும், புகைப்பிடிப்பதையும் தவிர்க்க வேண்டும்.

* உடல் பருமன் உள்ளவர்கள் எடையை குறைத்தால் குறட்டையை தவிர்க்கலாம்.

* சுவாச தைலங்கள் உள்ளன இவற்றை பாதிக்கப்பட்டோர் தங்களது மார்பு பகுதியில் நன்றாக தடவி கொண்டு உறங்கினால் குறட்டையை எளிதாக ஒழித்து விடலாம்.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close