[X] Close
JUST IN
  • BREAKING-NEWS டாஸ் வென்றது வெஸ்ட் இண்டீஸ் - இந்தியா முதல் பேட்டிங்
  • BREAKING-NEWS நான் மிரட்டவில்லை, பொய் புகார் கொடுத்துள்ளனர் - பிக்பாஸ் மதுமிதா
  • BREAKING-NEWS ப.சிதம்பரத்தை ஆக.26 வரை காவலில் விசாரிக்க சிபிஐ-க்கு அனுமதி

ஒரே விண்கலத்தில் பல்வேறு செயற்கைகோளை அனுப்ப முயற்சி: கிரண்குமார் தகவல்

experiment-takes-place-tomorrow-for-sending-multiple-satellites-into-space-using-the-same-shuttle

ஒரே விண்கலத்தை பயன்படுத்தி பல்வேறு செயற்கைகோளை விண்வெளிக்கு அனுப்புவதற்கான பரிசோதனை முயற்சி நாளை மேற்கொள்ள உள்ளதாக இஸ்ரோவின் தலைவர் கிரண்குமார் தெரிவித்தார்.

சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர் இந்த தகவலை தெரிவித்தார்.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close