[X] Close
JUST IN
  • BREAKING-NEWS குடியுரிமை திருத்த மசோதாவுக்கு தேசியவாத காங்கிரஸ், தெலங்கானா ராஷ்டிர சமிதி, பகுஜன் சமாஜ், சமாஜ்வாடி கட்சிகள் எதிர்ப்பு
  • BREAKING-NEWS குடியுரிமை திருத்த மசோதாவில் இலங்கை சிறுபான்மையினரையும் சேருங்கள் - பிரசன்னா ஆச்சார்யா, பிஜூ ஜனதாதளம் எம்.பி
  • BREAKING-NEWS குடியுரிமை சட்டத்தில் திருத்தம் கொண்டு வரும் மசோதாவிற்கு தெலங்கானா ராஷ்டிரிய சமிதி கட்சி எதிர்ப்பு
  • BREAKING-NEWS 2009 மக்களவை தேர்தல் வெற்றிக்கு எதிரான வழக்கு: ப.சிதம்பரம் ஆஜராக மேலும் ஒரு மாதம் அவகாசம்
  • BREAKING-NEWS நித்யானந்தா எங்கிருக்கிறார்? - டிச. 12க்குள் கர்நாடக அரசு மற்றும் காவல்துறை அறிக்கை அளிக்க அம்மாநில உயர்நீதிமன்றம் உத்தரவு
  • BREAKING-NEWS மக்களவையில் ஆயுதச் சட்டத்திருத்த மசோதா நிறைவேற்றப்பட்டது
  • BREAKING-NEWS 2020 ஒலிம்பிக் போட்டியில் ரஷ்யா பங்கேற்க தடை விதித்தது உலக ஊக்க மருந்து தடுப்பு முகமை

பேஸ்புக் மெசஞ்சரில் பண பரிமாற்ற வசதி: விரைவில் அறிமுகம்

soon-you-will-be-able-to-transfer-money-via-facebook-messenger

சமூக வலைதளங்களில் முன்னணியில் உள்ள பேஸ்புக் நிறுவனம், தனது மெசஞ்சர் ஆப்பில் பண பரிமாற்ற வசதியை அறிமுகப்படுத்த உள்ளது.

பேஸ்புக் நிறுவனத்தின் மெசஞ்சர் ஆப்பில் பணபரிமாற்ற வசதியை வாடிக்கையாளரின் டெபிட் கார்டு அல்லது கிரடிட் கார்டு ஆகியவற்றைப் பதிவு செய்து, அதன்மூலம் இந்த வசதியைப் பயன்படுத்த முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தற்போது இந்த வசதி அமெரிக்காவில் மட்டுமே நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது என்றும், இந்தியா உள்ளிட்ட நாடுகளில் விரைவில் அறிமுகப்படுத்தப்பட உள்ளதாவும் பேஸ்புக் நிறுவனம் தெரிவித்துள்ளது.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close