[X] Close
JUST IN
  • BREAKING-NEWS மெர்சல் திரைப்படத்தில் முக்கிய பிரச்னைகள் தெரிவிக்கப்பட்டுள்ளது; படக்குழுவினருக்கு பாராட்டுக்கள்: ரஜினிகாந்த்
  • BREAKING-NEWS இந்திய அணிக்கு எதிரான முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் நியூசிலாந்து அணி வெற்றி
  • BREAKING-NEWS கீழடியில் 4ஆம் கட்ட அகழாய்வு பணி விரைவில் தொடங்கும்: அமைச்சர் மாஃபா பாண்டியராஜன்
  • BREAKING-NEWS பேரறிவாளனுக்கான பரோல் அனுமதியை மேலும் 6 மாத காலத்துக்கு நீட்டிக்க வேண்டும்: திருமாவளவன்
  • BREAKING-NEWS ஆசியக்கோப்பை ஹாக்கி போட்டி: மலேசிய அணியை வீழ்த்தி இந்திய அணி சாம்பியன் பட்டம்
  • BREAKING-NEWS இரட்டை இலை சின்ன விவகாரத்தில் நாங்கள் வெற்றி பெறுவது உறுதி: கே.பி.முனுசாமி
  • BREAKING-NEWS முதலமைச்சர் நாற்காலியை அடைவதோ; அதை பறிகொடுத்து தர்மயுத்தம் நடத்த வேண்டியது திமுகவில் கிடையாது: ஸ்டாலின்
  • BREAKING-NEWS அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பேச்சில் அதிமுகவை யார் ஆள்வது என்பது தெரிகிறது: சீமான்
  • BREAKING-NEWS திருவள்ளூர்: பொன்னேரியில் அசுத்தமாக இருந்த 4 திருமண மண்டபங்களுக்கு தலா ரூ.50,000 அபராதம்
  • BREAKING-NEWS ஆர்.கே.நகர் தொகுதியில் 10 ஆயிரம் போலி வாக்காளர்களை நீக்க வேண்டும்: ஸ்டாலின்
  • BREAKING-NEWS சேலத்தில் டெங்கு கொசு உருவாக காரணமான தனியார் மருத்துவமனைக்கு ரூ.10 லட்சம் அபராதம்
  • BREAKING-NEWS மெர்சல் படத்தின் வசனங்கள் மக்கள் எண்ணத்தை பிரதிபலிக்கும் வகையில் உள்ளது: நாராயணசாமி
  • BREAKING-NEWS விஜய்யை வளைத்து அரசியல் செய்கிறோமா? தமிழிசை
  • BREAKING-NEWS விழுப்புரம்; கள்ளக்குறிச்சி கோமுகி, மணிமுக்தா அணைகளில் இருந்து நீர் திறப்பு
அறிவியல் & தொழில்நுட்பம் 23 Sep, 2017 02:18 PM

நவராத்திரிக்காக பிஎஸ்என்எல் புதிய ஆஃபர்

bsnl-to-give-50-percent-cashback-on-talk-time-vouchers-with-dussehra-vijay-offer

நவராத்திரி பண்டிகையையொட்டி பிஎஸ்என்எல், ’தசரா விஜய்’ என்ற புதிய ஆஃபரை அறிமுகப்படுத்தியுள்ளது. இதன்படி ப்ரீபெய்டு வாடிக்கையாளர்களின் ரீசார்ஜ்களுக்கு 50 சதவிகிதம் வரை கேஷ்பேக் வழங்கப்படும் என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. 

தசரா விஜய்’ என்ற திட்டத்தின் கீழ் குரல்வழி அழைப்புகளுக்கு செய்யப்படும் ரீசார்ஜ்களுக்கு 50 சதவிகிதம் வரை கேஷ்பேக் வழங்கப்படும் என அறிவித்துள்ளது. இந்த திட்டம் செப்டம்பர் 25-ம் தேதி முதல் அக்டோபர் 2-ம் தேதி வரை நடைமுறையில் இருக்கும் என்றும் தெரிவித்துள்ளது. குரல்வழி அழைப்புகளுக்கு ரூ. 42, 44, 65, 69, 88 மற்றும் 122 ஆகியவற்றிற்கு ரீசார்ஜ் செய்யப்படும் போது 50 சதவிகிதம் வரையிலான கேஷ்பேக், டாக்டைமில் சேர்க்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
 

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close