[X] Close
JUST IN
  • BREAKING-NEWS இலங்கையில் அதிபர் தேர்தலுக்கான வாக்குப்பதிவு தொடங்கியது
  • BREAKING-NEWS மண்டல பூஜைக்காக இன்று சபரிமலை நடை திறக்கப்படுவதால் 10 ஆயிரம் போலீசார் குவிப்பு

30 நாட்களுக்கு 30 ஜிபி: இது ஏர்செல் ஆஃபர்!

aircel-s-rs-333-pack-offers-30gb-data-for-30-days

ஏர்செல் நிறுவனம் 333 ரூபாய்க்கு ரீசார்ஜ் செய்தால், 30 நாட்களுக்கு 30 ஜிபி டேட்டா வழங்கப்படும் என அறிவித்துள்ளது.

ரிலையன்ஸ் ஜியோவின் வருகைக்குப்பின், பல்வேறு டெலிகாம் நிறுவனங்கள் நாளுக்கு நாள் பல்வேறு சலுகைகளை அளித்து வருகின்றன. அதன்படி, ஏர்செல் நிறுவனம் தற்போது தனது வாடிக்கையாளர்களுக்காக புதிய சலுகை ஒன்றை அறிமுகம் செய்துள்ளது.

அதாவது, 333 ரூபாய்க்கு ரீசார்ஜ் செய்தால், 30 நாட்களுக்கு 30 ஜிபி டேட்டா வழங்கப்படும் என அறிவித்துள்ளது. இது முதற்கட்டமாக கர்நாடகாவில் மட்டும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. 2ஜி, 3ஜி, 4ஜி உள்ளிட்ட அனைத்து கைபேசிகளிலும் இந்த சலுகை கிடைக்கப்பெறும். ஆனால், டேட்டாவின் வேகம் 3ஜி-யில் மட்டுமே இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சலுகையை ஈ-ரீசார்ஜ் அல்லது USSD - 121333# என்ற  டயல் செய்தும் பெறலாம்.

முன்னதாக, கடந்த வாரம், 348 ரூபாய்க்கு 84 நாட்களுக்க 84 ஜிபி, அன்லிமிடெட் கால்ஸ் கொண்ட திட்டத்தை ஏர்செல் நிறுவனம் அறிமுகம் செய்தது

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close