[X] Close
JUST IN
 • BREAKING-NEWS தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் மக்களுக்கு வாழ்த்து
 • BREAKING-NEWS மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 23,327 கன அடியில் இருந்து 15,667 கன அடியாக குறைவு
 • BREAKING-NEWS உலகின் இளம் பிரதமருக்கு தலைவர்கள் வாழ்த்து
 • BREAKING-NEWS எல்லைத்தாண்டி மீன்பிடித்ததாக தமிழக மீனவர்கள் 8 பேர் இலங்கை கடற்படையால் கைது
 • BREAKING-NEWS ஊத்தங்கரை அடுத்த நாகனூரில் வைரஸ் காய்ச்சலுக்கு ராஜா என்பவர் உயிரிழப்பு
 • BREAKING-NEWS டெல்லியில் பிரதமர் அலுவலகத்தில் 2 ஆவது தளத்தில் உள்ள அறை எண் 242 இல் தீ விபத்து
 • BREAKING-NEWS திரையரங்குகளுக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ள புதிய டிக்கெட் கட்டணத்திற்கான அரசாணை வெளியீடு
 • BREAKING-NEWS ஐ லவ் யூ அனிருத் சார்: சிவகார்த்திகேயன் நெகிழ்ச்சி
 • BREAKING-NEWS ஜிஎஸ்டி இறுதி முடிவில் காங்கிரசுக்கு சமபங்கு உள்ளது: பிரதமர் மோடி
 • BREAKING-NEWS இரட்டை இலை சின்னம் முடக்கப்பட வாய்ப்பே இல்லை: வைத்திலிங்கம் எம்.பி
 • BREAKING-NEWS போக்குவரத்து விதிகளை கடைபிடித்து “சாலை விபத்தில்லா தீபாவளியாக” அமைய வேண்டும் : தமிழக அரசு
 • BREAKING-NEWS இரட்டை இலை சின்னம் தொடர்பான வழக்கு அக்.23க்கு ஒத்திவைப்பு
 • BREAKING-NEWS ஜெயலலிதா அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டிய பொறுப்பு தமிழக அரசுக்கு உள்ளது: வெங்கையா நாயுடு
 • BREAKING-NEWS தலைமைச் செயலகத்தில் மத்திய மருத்துவக்குழு, சுகாதாரத்துறை செயலர் ராதாகிருஷ்ணன் ஆலோசனை
அறிவியல் & தொழில்நுட்பம் 11 Jul, 2017 08:16 AM

ஃபேஸ்புக்கில் நீங்கள் இருக்கீங்களா....? அப்ப இதைப்படிங்க முதல்ல...

4-categories-in-facebook

உலக மக்களை ஒரு குடைக்குள் இணைக்கும் ஃபேஸ்புக்கில் நான்கு வகையான மனிதர்கள் இருப்பதாக பிரிகம் யங் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஆய்வாளர்கள் தெரிவிக்கிறார்கள்.

ஆய்வு நடத்தியவர்களிடம் பெறப்பட்ட தகவல்கள் மற்றும் பதில்களை நான்கு வகைப்படுத்தியுள்ளனர் ஆய்வாளர்கள். அவை பின்வருமாறு,

1. உறவைத் தக்க வைப்பவர்கள்

உறவுகளை விரும்புபவர்கள், மற்றவர்களின் பதிவுகளுக்கு விருப்பம் தெரிவிப்பது, கருத்து சொல்வது, அவர்களிடம் மெசேஜ் செய்து உறவை வளர்ப்பது, குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள் ஆகியவர்களுக்கு மிகுந்த முக்கியத்துவம் கொடுப்பவர்களாக இருக்கிறார்கள். இவர்கள் சமூக நலன் சார்ந்த விஷயங்களை அதிகம் பகிர்வார்கள்.

2. பகிர்பவர்கள்

செய்தி இணைப்புகள், நிகழ்ச்சிகள் எங்கு நடக்கிறது என்னும் தகவல்கள், வேலைவாய்ப்பு முதல் விண்வெளி செய்திகள் வரை என பலவற்றையும் பகிர்வார்கள். ஆனால், இவர்கள் தங்களது சொந்த வாழ்க்கையைக் குறித்து எந்தவிதமான தகவல்களையும் வெளியிட மாட்டார்கள். குடும்பத்தினரிடமும், நண்பர்களிடமும் ஃபேஸ்புக்குக்கு வெளியே இணைப்பில் இருப்பார்கள்.

3. செல்ஃபி பிரியர்கள்

செல்ஃபிக்கள், தன்னைப் பற்றிய ஸ்டேடஸ் மற்றும் வீடியோ போன்றவற்றை பதிவு செய்து கொண்டிருப்பார்கள். லைக்குகள் வாங்குவது இவர்களது பிரதானமான விருப்பமாக இருக்கும். நோட்டிபிகேஷனை பார்த்து மகிழ்ச்சியடைவார்கள்.

4. வேடிக்கை பார்ப்பவர்கள்

ஃபேஸ்புக்கில் நடக்கும் குழு விவாதங்கள், நபர்களின் பதிவுகளை வேடிக்கை மட்டும் பார்ப்பார்கள். லைக்குகள், கருத்துக்கள் தெரிவிப்பதைத் தவிர்த்து இதை ஒரு வேடிக்கை பார்க்கும் இடமாக மட்டும் பயன்படுத்துவார்கள்.

ஃபேஸ்புக்கில் நீங்கள் எந்த வகை நபர்?

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close