[X] Close
JUST IN
  • BREAKING-NEWS திமுக ஆட்சியைப் பிடிக்கவும் முடியாது, மு.க.ஸ்டாலின் முதலமைச்சர் ஆகவும் முடியாது - வைகைச்செல்வன்
  • BREAKING-NEWS மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறு பற்றிய படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு
  • BREAKING-NEWS எக்காலத்திலும் செவிலியர் படிப்புக்கு நீட் தேர்வை அனுமதிக்கமாட்டோம் - அமைச்சர் விஜயபாஸ்கர்
  • BREAKING-NEWS சேலம்-சென்னை 8 வழிச்சாலை திட்டத்திற்காக நிலம் தர விருப்பம் இல்லாத விவசாயிகளை துன்புறுத்தக்கூடாது - உயர்நீதிமன்றம்
  • BREAKING-NEWS கேரளாவில் கன்னியாஸ்திரி பாலியல் வன்கொடுமை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள பிஷப் பிராங்கோ பணியிடை நீக்கம் - வாடிகன் நிர்வாகம்
  • BREAKING-NEWS மொஹரம் பண்டிகையை முன்னிட்டு புதுச்சேரி, காரைக்கால், ஏனாம் பகுதிகளுக்கு நாளை அரசு பொது விடுமுறை - புதுச்சேரி அரசு
  • BREAKING-NEWS இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலிக்கு ராஜீவ் காந்தி கேல் ரத்னா விருது அறிவிப்பு

தொலைவிலும் துல்லியமாக படம் பிடிக்கும் வசதி: புதிய ஃபோன் அறிமுகம்

samsung-new-mobile

வெகு தொலைவில் உள்ள காட்சிகளையும் துல்லியமாகப் படம் பிடிக்கும் வகையில் சாம்சங் நிறுவனம் புதிய செல்ஃபோனை அறிமுகம் செய்துள்ளது. 

சாம்சங் நிறுவனம், சாம்சங் கேலக்ஸி ஆன் மேக்ஸ் என்ற புதிய செல்போனை அறிமுகம் செய்துள்ளது. 13எம்பி கேமரா திறன் கொண்ட இந்த செல்போன் வெகு தொலைவில் உள்ள காட்சிகளைத் துல்லியமாக படம் பிடிக்குமாறு வடிவமக்கப்பட்டுள்ளது. இதன் விலை ரூ.16,900 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. முன்பக்க மற்றும் பின் பக்க கேமரா வசதிகள் கொண்டதாகவும், இரண்டுமே 13எம்பி மெகா பிக்சல் திறன் கொண்டதாகவும் வடிவமைக்கப்பட்டுள்ளது. பேஸ்புக், வாட்ஸ் அப், மொபைல் பேமன்ட் உள்ளிட்ட அனைத்துவித ஆப்கள் செல்போனில் ஏற்கனவே  பதிவிறக்கம் செய்யப்பட்டுள்ளது. 5.7 இன்ச், 1080 ஸ்கிரீன் சைஸ் கொண்டாதாகவும் உள்ளது. மேலும் 4 ஜிபி ராம், 32 ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ், மற்றும் இதனை 256 ஜிபி வரை விரிவு படுத்திக்கொள்ளலாம். மேலும் 4G LTE , 3300எம்ஏஎச் பேட்டரி திறன் கொண்டதாகவும் உள்ளது. மற்ற சாம்சங் செல்போன்களை விட இந்த புதிய மாடலில் கேமரா வசதி சிறப்பாக வடிவமைக்கப்பட்டுள்ளதாக இந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close