[X] Close
JUST IN
  • BREAKING-NEWS இ-சிகரெட் விற்பனை, உற்பத்தி, ஏற்றுமதி இறக்குமதிக்கு தடை - மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் முடிவு
  • BREAKING-NEWS தாய்மொழிக்கு பதிலாக இந்தியை கற்க வேண்டும் என கூறவில்லை - மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா
  • BREAKING-NEWS இந்தி திணிப்புக்கு எதிராக நாளை திமுக நடத்தவிருந்த போராட்டம் ஒத்திவைப்பு. ஆளுநரின் உறுதிமொழியை ஏற்று முடிவு எடுக்கப்பட்டதாக ஸ்டாலின் அறிவிப்பு
  • BREAKING-NEWS சென்னை உள்பட மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இடிமின்னலுடன் கனமழை. வளிமண்டல மேலடுக்குச் சுழற்சி காரணமாக மழை நீடிக்கும் எனத் தகவல்

சிகிச்சை ஆலோசனை வழங்கும் மருத்துவ ரோபோ..!

robotic-platform-hunova-to-predict-risks-help-heal-injury

உடலில் ஏற்படும் பிரச்னையை முன்கூட்டிய கண்டறியும் ரோபோ ஒன்று இத்தாலியில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

HUNOVA என்று பெயரிடப்பட்டுள்ள இந்த ரோபோவில் அமர்ந்தோ, நின்ற நிலையிலோ இருக்கும் போது உடலில் ஏற்படும் மூட்டுப் பிரச்னை உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகளை பயோ மெட்ரிக் மூலம் கண்டுபிடித்துவிடுகிறது.

சிகிச்சைக்கான ஆலோசனையையும் அந்த ரோபோ வழங்குகிறது. இத்தாலியின் GENAOவில் உள்ள தொழில்நுட்ப நிறுவனத்தில் கண்டுபிடிக்கப்பட்ட இந்த ரோபோவின் விலை சுமார் 70 லட்சம் ரூபாய். ஐரோப்பிய நாடுகளில் இந்த ரோபோ ஏற்கனவே பயன்பாட்டில் உள்ளது. வரும் ஏப்ரல் மாதம் அமெரிக்காவில் பயன்படுத்துவதற்கான ஒப்புதல் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close