[X] Close
JUST IN
  • BREAKING-NEWS இந்தியாவுக்கு எதிரான டி20 போட்டி: தென்னாப்பிரிக்க அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி
  • BREAKING-NEWS அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டம் நாளை மறுநாள் நடைபெறுகிறது
  • BREAKING-NEWS தமிழகம் முழுவதும் கருணாநிதி சிலை திறக்கப்படும்: ஈரோட்டில் கருணாநிதி சிலையை திறந்து வைத்து மு.க.ஸ்டாலின் பேச்சு
  • BREAKING-NEWS இடைத்தேர்தலில் போட்டியிடும் நாம் தமிழர் கட்சி வேட்பாளர்கள் 25-ம் தேதி அறிவிக்கப்படுவார்கள்: சீமான்

பல சிறப்பம்சங்களுடன் வந்துவிட்டது ஐபோன் 7எஸ்....!

apple-iphone-7-and-7-plus-lunched-nextyear

ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன் 7எஸ் ஸ்மார்ட்போன்கள் 2017 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் வெளிவரும் என தகவல் வெளியாகியுள்ளது. பத்தாம் ஆண்டில் அடி எடுத்து வைக்கும் ஆப்பிள் நிறுவனத்தின் இந்த புதிய படைப்பு பல சிறப்பம்சங்களுடன் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

* ஐபோன் 7எஸ்- ல் சிங்கிள் லென்ஸ் கேமராவும், ஐபோன் 7எஸ் பிளஸில் டூயல்-லென்ஸ் கேமராவும் கொண்டிருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. முன்புற கேமரா 7 எம்பி வரையிலும் வெளிவரவுள்ளது.

* இந்த மாடல் ஐபோன் 5.0 இன்ச் மற்றும் 5.8 இன்ச் வரை இருக்கலாம் என கூறப்படுகிறது.

* ஐபோன் 7எஸ்- இல் ஐஓஎஸ் ஏ11 மற்றும் ஃபியூஷன் சிப்செட் இயங்குதளத்தில், ஐரிஸ் ஸ்கேனர் எனும் சிறப்பு தொழில்நுட்பத்துடன் வடிவமைக்கப்பட்டுள்ளது.

* ஆப்பிள் வாட்ச்களில் பயன்படுத்தப்படும் ஓஎல்இடி திரை இவ்வகை போன்களில் பயன்படுத்தப்பட்டுள்ளது.

* கிளாஸ் போன்ற பிரகாசமான டிஸ்ப்ளேவுடன் ஸ்மார்ட்டாக வெளிவரவுள்ளது.

* ஐபோன் 7எஸ்- இன் விலை 649 டாலர் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close