[X] Close
JUST IN
  • BREAKING-NEWS புழல் சிறையில் இருந்த எம்எல்ஏ கருணாஸ் வேலூர் சிறைக்கு மாற்றம்
  • BREAKING-NEWS எக்காரணத்தை கொண்டும் ரஃபேல் ஒப்பந்தம் ரத்து செய்யப்படாது - மத்திய அமைச்சர் அருண் ஜெட்லி
  • BREAKING-NEWS ஸ்டெர்லைட் ஆலையில் ஓய்வு பெற்ற நீதிபதி தருண் அகர்வாலா தலைமையிலான குழு ஆய்வு
  • BREAKING-NEWS 2018 ஆம் ஆண்டிற்கான சிறந்த சர்வதேச நடிகருக்கான IARA விருதுக்கு மெர்சல் படத்தில் நடித்ததற்காக விஜய் தேர்வு
  • BREAKING-NEWS முதல்வர், காவல்துறை குறித்து அவதூறாக பேசிய வழக்கில் சட்டமன்ற உறுப்பினர் கருணாஸ் கைது
  • BREAKING-NEWS கருணாசுக்கு ஸ்டாலின் கண்டனம் தெரிவிக்காதது ஏன்? - அமைச்சர் ஜெயக்குமார்
  • BREAKING-NEWS திமுக பஞ்சாயத்து கட்சியாக மாறிவிட்டது; ஸ்டாலின் வழக்கு தொடர்ந்தால் சந்திக்க தயார் - அமைச்சர் ஜெயக்குமார்

குழந்தை இல்லா ஏக்கம் போக்க வந்துவிட்டது 'குழந்தை ரோபோ'!!!

toyotto-introduced-kirobo-mini-robot

ஜப்பான் நாட்டில் டொயோட்டா நிறுவனம், ‘கிரோபோ மினி’ என்ற நான்கு அங்குல உயரமுள்ள குழந்தை ரோபோவை அறிமுகப்படுத்தியுள்ளது.

‘கிரோபோ மினி’ ரோபோவை பியூமோனோரி கடயாகோ என்ற நிபுணர் வடிவமைத்துள்ளார். ஜப்பானில் குழந்தை இன்றி தனிமையில் வாடுபவர்களுக்கு ஆறுதல் தரும் விதத்தில் கிரோபோ மினி உருவாக்கப்பட்டிருப்பதாக டொயோட்டா தெரிவித்துள்ளது.

இந்த குழந்தை ரோபோ அழகாக கண் சிமிட்டுகிறது. குழந்தை போன்று மழலை குரலில் பேசுகிறது. சிரிக்கிறது, அழுகிறது. குழந்தை போன்று தடுமாற்றத்துடன் நடக்கிறது. இந்த குழந்தை ரோபோவின் விலை ரூ. 25 ஆயிரம் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. பல பேருடைய செல்ல ரோபோவாக வளம் வரபோகும் இந்த குட்டி ரோபோ, அடுத்த ஆண்டு முதல் இந்தியாவில் விற்பனைக்கு வரும் எனத் தெரிகிறது.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close