[X] Close
JUST IN
  • BREAKING-NEWS தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே உள்ள கும்பக்கரை அருவியில் குளிக்க சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி
  • BREAKING-NEWS உலகின் சிறந்த கால்பந்து வீரராக லூகா மோட்ரிச் தேர்வு
  • BREAKING-NEWS சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.86.13 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ.78.36 காசுகளாகவும் விலை நிர்யம்
  • BREAKING-NEWS ஸ்டெர்லைட் ஆய்வுக்குழுவின் கருத்து கேட்பு கூட்டம்
  • BREAKING-NEWS மாலத்தீவில் எதிர்க்கட்சி வேட்பாளர் வெற்றி
  • BREAKING-NEWS தேர்தலுக்கு பின்பும் பாஜகவுடன் திமுக கூட்டணி வைக்காது: மு.க.ஸ்டாலின்
  • BREAKING-NEWS ‘கச்சா எண்ணெய் உற்பத்தியை உயர்த்த முடியாது’: சவுதி அரேபியா திட்டவட்டம்

பிஎஸ்எல்வி சி-35 ராக்கெட்டிற்கான கவுன்ட் டவுன் தொ‌டங்கியது

pslv-rocket-to-send-eight-satellites-to-orbit-on-its-longest-flight

பிஎஸ்எல்வி சி-35 ராக்கெட்டை விண்ணில் செலுத்துவதற்கான 48 மணிநேர கவுன்ட் டவுன் ‌இன்று காலை தொடங்கியது.

ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் ஏவுதளத்தில் இருந்து அனுப்பப்பட உள்ள இந்த ராக்கெட், 3 இந்திய செயற்கைக்கோள்கள் உட்பட 8 செயற்கைக் கோள்களை ஏந்திச் செல்ல உள்ளது.

இந்த ராக்கெட்,8 செயற்கைக் கோள்களையும் இரு வேறு சுற்றுவட்டப்பாதைகளில் நிலைநிறுத்த உள்ளது. இந்திய ராக்கெட் ஒன்று, இரண்டு சுற்றுவட்டப்பாதைகளில் செயற்கைக் கோள்களை நிலைநிறுத்துவது இதுவே முதல்முறையாகும். அந்த வகையில் இந்த பயணம் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

இரு சுற்றுவட்டப்பாதைகளில் பயணிக்க வேண்டியிருப்பதால் இதன் பயண நேரம் இரண்டே கால் மணி நேரமாக இருக்கும். மற்ற பிஎஸ்எல்வி ராக்கெட்டுகளின் பயண நேரம் 20 நிமிடமாக உள்ளது.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close