[X] Close
JUST IN
  • BREAKING-NEWS உலகில் 5 விநாடிக்கு ஒரு குழந்தை மரணம்- ஐநா பகீர் தகவல்
  • BREAKING-NEWS கட்டாய ஹெல்மெட், சீட்பெல்ட் வழக்கில் நாளை உத்தரவு
  • BREAKING-NEWS சென்னையில் அமலுக்கு வந்தது புதிய சொத்து வரி!
  • BREAKING-NEWS காஞ்சிபுரத்தில் கனமழையால் 18 ஆயிரம் நெல் மூட்டைகள் வீண்- விவசாயிகள் வேதனை
  • BREAKING-NEWS மணல் கடத்தலையும், அதில் நேர்மையான அதிகாரிகள் கொல்லப்படுவதையும் பார்த்துக்கொண்டிருக்க முடியாது- சென்னை உயர்நீதிமன்றம் எச்சரிக்கை
  • BREAKING-NEWS சென்னையில் ரகசியமாக நடைபெறும் குட்கா விற்பனை- அதிரடி காட்டிய போலீஸ்!
  • BREAKING-NEWS சென்னையில் விடிய விடிய கனமழை

அதிமுக ஆட்சியிலேயே மின்வாரியம் மோசமான நிலைக்கு தள்ளப்பட்டது: கருணாநிதி குற்றச்சாட்டு

dmk-chief-attacks-admk-govt-for-tn-eb-ssue

அதிமுக ஆட்சியிலேயே தமிழக மின்வாரியம் மோசமான நிலைக்கு தள்ளப்பட்டதாக திமுக தலைவர் கருணாநிதி குற்றம்சாட்டியுள்ளார்.

முதலமைச்சர் ஜெயலலிதாவிற்கு பதிலளிக்கும் வகையில் வெளியிடப்பட்டுள்ள அந்த அறிக்கையில், அதிமுக ஆட்சியில் மின்வாரியத்தில் எடுக்கப்பட்ட தவறான திட்டங்களை நாளிதழ் செய்திகளை மேற்கோள்காட்டி தெரிவித்துள்ளார். அதன்படி, 2015 ஆம் ஆண்டு உற்பத்தியை தொடங்கும் என அறிவித்த எண்ணூர் அனல் மின் விரிவாக்க திட்டம் இதுவரை உற்பத்தியை தொடங்காதது ஏன் எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close