[X] Close
JUST IN
  • BREAKING-NEWS ஆயுள் தண்டனையை நிறுத்தி வைக்கக்கோரி பேரறிவாளன் தாக்கல் செய்த மனுவை விசாரணைக்கு ஏற்றது உச்சநீதிமன்றம்
  • BREAKING-NEWS நீட் தேர்வு ஆள்மாறாட்ட வழக்கில் கைதான மாணவர் உதித் சூர்யாவுக்கு நிபந்தனை ஜாமீன்
  • BREAKING-NEWS அடுத்த 5 நாட்களுக்கு கனமழை நீடிக்கும் - இந்திய வானிலை ஆய்வு மையம்
  • BREAKING-NEWS சென்னையில் சாலைகளில் தேங்கியுள்ள மழைநீரால் வாகன ஓட்டிகள் அவதி
  • BREAKING-NEWS சென்னையில் பள்ளிகள் வழக்கம்போல இயங்கும் : மாவட்ட ஆட்சியர்

ஜெகத்ரட்சகன் வீட்டில் 2வது நாளாக சோதனை... ரூ.200 கோடி வரி ஏய்ப்பு கண்டுபிடிப்பு

jagathrakshakan-home-tested-for-2nd-day

முன்னாள் மத்திய அமைச்சர் ஜெகத்ரட்சகனுக்கு சொந்தமான இடங்களில் இருந்து கணக்கில் வராத 15 கோடி ரூபாயை வருமான வரித்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர்.

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஜெகத்ரட்சகனின் இல்லம், அலுவலகம், கல்வி நிறுவனம் உள்ளிட்ட 40 இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர். இதில் சொத்து மற்றும் பணப்பரிமாற்றம் தொடர்பான முக்கிய ஆவணங்களை, வருமான வரித்துறையினர் பறிமுதல் செய்துள்ளளதாக கூறப்படுகிறது.

விசாரணையில், 200 கோடி ரூபாய்க்கு மேல், அவர் வரி ஏய்ப்பு செய்துள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 2வது நாளாகவும் ஆய்வு தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close