[X] Close
JUST IN
  • BREAKING-NEWS சென்னையில் சாலைகளில் தேங்கியுள்ள மழைநீரால் வாகன ஓட்டிகள் அவதி
  • BREAKING-NEWS சென்னையில் பள்ளிகள் வழக்கம்போல இயங்கும் : மாவட்ட ஆட்சியர்

கட்சியில் இருந்து என்னை நீக்கும் அதிகாரம் இளங்கோவனுக்கு இல்லை: விஷ்ணுபிரசாத்

former-congress-mla-vishnu-prasath-condemns-evks-elangovan

கட்சியிலிருந்து தன்னை நீக்கும் அதிகாரம் ஈ.வி.கே.எஸ் இளங்கோவனுக்கு இல்லை என காங்கிரஸ் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் எம்.கே.விஷ்ணுபிரசாத் தெரிவித்துள்ளார்.

காங்கிரசின் நற்பெயருக்கு களங்கம் கற்பிக்கும் வகையில் வார இதழ் ஒன்றுக்கு எம்.கே.விஷ்ணுபிரசாத் பேட்டி அளித்திருப்பதாக அக்கட்சியின் தமிழக தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் தெரிவித்துள்ளார். இதனால், காங்கிரசில் இருந்து முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர் விஷ்ணுபிரசாத் நீக்கப்பட்டுவதாக அவர் அறிவித்திருந்தார்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close