[X] Close
JUST IN
  • BREAKING-NEWS தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடரை ஜூன் 28 முதல் ஜூலை 30ம் தேதி வரை நடத்த முடிவு
  • BREAKING-NEWS நீட் தேர்வில் இருந்து தமிழகத்திற்கு விலக்கு அளிக்க வேண்டும்- மாநிலங்களவையில் திருச்சி சிவா கோரிக்கை
  • BREAKING-NEWS தமிழகத்திற்கு தரவேண்டிய நிலுவைத்தொகை ரூ.13,000 கோடியை மத்திய அரசு வழங்க வேண்டும்- மாநிலங்களவையில் அதிமுகவின் மைத்ரேயன் பேச்சு
  • BREAKING-NEWS 'பேச்சுரிமை என்றாலும் அதற்கு வரம்பில்லையா ?' - இயக்குநர் பா.ரஞ்சித்துக்கு உயர்நீதிமன்ற கிளை கேள்வி
  • BREAKING-NEWS தென்னிந்திய நடிகர் சங்கத் தேர்தல் மாலை 5 மணியுடன் நிறைவுபெற்றது
  • BREAKING-NEWS ஜூன் 28ல் கிராம சபைக் கூட்டங்களில் மக்கள் நீதி மய்யம் உறுப்பினர்கள் கலந்துகொள்ள வேண்டும்; கிராம சபைக்கூட்டம் முழுமையாக நடைபெற மக்கள் நீதி மய்யம் எப்போதும் திறம்பட செயல்பட வேண்டும் - கட்சியினருக்கு கமல்ஹாசன் வேண்டுகோள்
  • BREAKING-NEWS அதிமுக சார்பில் யாகம் நடத்தியதால்தான் தமிழகத்தில் நிறைய இடங்களில் மழை பெய்தது - தமிழிசை சவுந்தரராஜன்

வைகோ குற்றச்சாட்டிற்கு திமுக விளக்கம்

vaiko-seeks-publicity-with-untruthful-statements-tks-elangovan-condemns

2ஜி அலைக்கற்றை ஒதுக்கீட்டில் திமுக பொருளாளர் ஸ்டாலினுக்கு தொடர்பு இருப்பதாக மதிமுக பொதுச்செயலாள‌ர் வைகோ கூறிய குற்றச்சாட்டிற்கு திமுக செய்தித்தொடர்பாளர் டி.கே.எஸ் இளங்கோவன் மறுப்பு தெரிவித்துள்ளார்.

சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், அரசியல் ஆதாயத்திற்காகவே சாதிக் பாஷா மரணம் தொடர்பாக வைகோ பேசி வருவதாகவும் விமர்சித்தார். திமுக ஆட்சியில் இல்லாத இந்த 5 ஆண்டுகளில், அதிமுகவின் ஆட்சியிலேயே சாதிக் பாஷா தொடர்பான வழக்கு விசாரிக்கப்பட்டது. இதில் ஏதேனும் சந்தேகம் இருந்திருந்தால் அதிமுக அரசு விசாரித்திருக்கும்.

குற்றச்சாட்டில் முகாந்திருந்திரம் இருந்திருந்தால், திமுகவை ஜெயலலிதா தப்ப விட்டிருக்க மாட்டார். அவரது கட்டுப்பாட்டிலேயே காவல்துறை இருந்தது. இந்த விவகாரம் குறித்து வைகோ மட்டுமே பேசி வருகிறார்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close