[X] Close
JUST IN
  • BREAKING-NEWS ஏ.சி.சண்முகம், கதிர் ஆனந்த் வேட்புமனுக்கள் நிறுத்திவைப்பு
  • BREAKING-NEWS திரிணாமுல், சிபிஐ, தேசியவாத காங்கிரஸ் கட்சிகளுக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ்
  • BREAKING-NEWS இன்ஸ்டாகிராம் குறைபாட்டை கண்டுபிடித்த இளைஞருக்கு 20 லட்சம் பரிசு
  • BREAKING-NEWS நெக்ஸ்ட் தேர்வுக்கு எதிர்ப்பு - திமுக, காங். எம்பிக்கள் ஆர்பாட்டம்
  • BREAKING-NEWS கார் விபத்து: டிவி நடிகை உடல் நசுங்கி பலி!
  • BREAKING-NEWS இரண்டாவது நாளாக கர்நாடக சட்டசபை இன்று தொடங்கியது

கிரானைட் கொள்ளைக்கு துணை போன கட்சிகள்: திமுக, அதிமுக மீது முத்தரசன் விமர்சனம்

cpi-secretary-mutharasan-accuses-admk-dmk-for-granite-scam

கிரானைட் கொள்ளைக்கு திமுக அதிமுக ஆகிய இரு கட்சிகளும் துணை போனதாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் குற்றம்சாட்டியுள்ளார்.

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியில் பரப்புரை மேற்கொண்ட அவர், திமுக அதிமுக ஆகிய இரு கட்சிகள் மீதும் ஊழல் வழக்குகள் உள்ள நிலையில் இரு கட்சிகளும் ஊழலை ஒழிப்பதாக பொய் பரப்புரை மேற்கொள்வதாக விமர்சித்துள்ளார். வெளித்தோற்றத்தில் எதிரிகள் போல்‌காணப்பட்டாலும் மதுக்கொள்கையில் சகோதரத்துவத்துடனேயே இருப்பதாக கூறினார்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close