JUST IN
  • BREAKING-NEWS மகளிர் உலகக் கோப்பை கிரிக்கெட்: இங்கிலாந்துக்கு எதிரான போட்டியில் இந்தியா வெற்றி
  • BREAKING-NEWS என் நாடிநரம்பில் ஓடுவதெல்லாம் கண்ணதாசனின் வரிகள் : இளையராஜா
  • BREAKING-NEWS எதிர்ப்புகள் வந்தால்தான் அரசியலில் ரஜினியால் சிறந்து விளங்க முடியும்: குருமூர்த்தி
  • BREAKING-NEWS அசாம்: கவுகாத்தியில் ரூ.2கோடி மதிப்புள்ள போதை மாத்திரைகள் பறிமுதல்
  • BREAKING-NEWS இந்தியிலும் பாஸ்போர்ட் என்பதை திரும்பப்பெற வேண்டும்: ஸ்டாலின்
  • BREAKING-NEWS ஸ்டாலின் முதல்வராகிவிடுவார் என்ற பயத்தில் ரஜினியை முன்னெடுக்கிறது பாஜக : சீமான்
  • BREAKING-NEWS உலக ஹாக்கி லீக் போட்டியில் பாகிஸ்தான் அணியை வீழ்த்தியது இந்திய அணி
  • BREAKING-NEWS சசிகலா கூறியதால் பாஜக வேட்பாளருக்கு ஆதரவு: டிடிவி தினகரன்
  • BREAKING-NEWS நீட் தேர்வில் விலக்கு வேண்டும் என்பதில் அரசு உறுதியாக உள்ளது: விஜயபாஸ்கர்
  • BREAKING-NEWS மகாராஷ்ட்ராவில் விவசாயக் கடன்களை தள்ளுபடி செய்ய மாநில அரசு முடிவு
  • BREAKING-NEWS இலங்கை கடற்படையால் கைதான 8 தமிழக மீனவர்களுக்கு ஜூலை 7 வரை காவல்
  • BREAKING-NEWS நீட் தேர்வால் குழப்பமான கல்வி சூழல் உருவாகியுள்ளது: பிரின்ஸ் கஜேந்திரபாபு
  • BREAKING-NEWS உள்ளாட்சி தேர்தலை நடத்த அதிமுக அரசு அஞ்சுகிறது: மு.க.ஸ்டாலின்
  • BREAKING-NEWS உள்ளாட்சி தனி அதிகாரிகளின் பதவிக்காலத்தை நீட்டிக்கும் மசோதா நிறைவேற்றம்
அரசியல் 12 May, 2016 03:06 PM

கேரளாவின் பணக்கார வேட்பாளர்கள் பட்டியலில் முன்னணியில் அதிமுக வேட்பாளர்கள்

Cinque Terre

கேரள சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களில் பணக்கார வேட்பாளர், அதிமுகவைச் சேர்ந்தவர் என்று கூறப்பட்டுள்ளது.

தமிழகத்தைப் போலவே கேரள சட்டப்பேரவைக்கும் மே 16-ல் வாக்குப் பதிவு நடக்கிறது. அங்குள்ள 140 தொகுதிகளில் 1,125 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். அவர்களில் 1,203 வேட்பாளர்கள் தாக்கல்செய்த பிரமாணப் பத்திரங்களை ஆய்வு செய்த ஜனநாயக சீர்திருத்த சங்கம் என்ற அமைப்பு, வேட்பாளர்களின் சொத்துமதிப்பு குறித்த தகவல்களை வெளியிட்டுள்ளது.

அதில், ரூ.188 கோடி மதிப்புள்ள சொத்துகளுடன் திருவனந்தபுரம் தொகுதி அதிமுக வேட்பாளர் பிஜு ரமேஷ், பணக்கார வேட்பாளராக அறியப்படுகிறார். கேரள சட்டப்பேரவைத் தேர்தலில் ஆளும் காங்கிரஸ் கூட்டணிக்கும், இடதுசாரிக் கட்சிகளுக்கும் இடையே நேரடி போட்டி நிலவுகிறது.

இந்த பட்டியலில் பிரமாணப் பத்திரங்களைத் தெளிவாகத் தாக்கல் செய்யாத 78 பேரின் பெயர்கள் பரிசீலிக்கப்படவில்லை. அதேபோல, பணக்கார வேட்பாளர் பட்டியலில் 2 ஆவது இடத்தில் குட்டநாடு தொகுதியில் தேசியவாத காங்கிரஸ் சார்பில் போட்டியிடும் தாமஸ் சாண்டி (ரூ.92 கோடி சொத்துகள்) மற்றும் 3 ஆவது இடத்தில் ரூ.54 கோடி சொத்து மதிப்புடன் பீர்மேடு தொகுதி அதிமுக வேட்பாளர் அப்துல் காதர் இருக்கிறார்.

இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
puthiyathalaimurai ads