[X] Close
JUST IN
  • BREAKING-NEWS உள்ளாட்சிப் பதவிகளை ஏலம் விடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்க உத்தரவு - மாநில தேர்தல் ஆணையம்
  • BREAKING-NEWS திருச்சி மலைக்கோட்டை, திருப்பரங்குன்றம், பழனி ஆகிய கோயில்களிலும் கார்த்திகை தீபம் ஏற்றப்பட்டது!
  • BREAKING-NEWS உள்ளாட்சித் தேர்தல் அறிவிப்பாணைக்கு எதிரான திமுகவின் மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும் - தமிழக அரசு
  • BREAKING-NEWS ஏற்றப்பட்டது திருவண்ணாமலை மகா தீபம் : பக்தர்கள் உற்சாகம்
  • BREAKING-NEWS “மறைமுகத் தேர்தலுக்கான அவசரச் சட்டம் சட்ட விரோதமானதல்ல”- சென்னை உயர்நீதிமன்றம்
  • BREAKING-NEWS உள்ளாட்சித் தேர்தலில் ரஜினி மக்கள் மன்றத்தினர் போட்டியிடக் கூடாது என அறிக்கை
  • BREAKING-NEWS நிர்பயா வழக்கு: தூக்கு தண்டனை குற்றவாளி உச்சநீதிமன்றத்தில் மனு

திமுக ஆட்சிக்கு வந்தால் விவசாயிகள் பெற்றுள்ள பயிர்க்கடன் முழுவதுமாக ரத்து: கருணாநிதி அறிவிப்பு

farmers-debt-will-be-canceled-says-karunanidhi

திமுக ஆட்சிக்கு வந்தால் விவசாயிகள் பெற்றுள்ள பயிர்க்கடன் முழுவதுமாக ரத்து செய்யப்படும் என அக்கட்சியின் தலைவர் கருணாநிதி தெரிவித்துள்ளார்.

திருவாரூரில் பரப்புரை மேற்கொண்ட கருணாநிதி, அனைத்து தரப்பு விவசாயிகளின் கோரிக்கையையும் ஏற்று, இந்த அறிவிப்பை வெளியிடுவதாகவும் தெரிவித்தார். முந்தைய திமுக ஆட்சியின் போது விவசாயக்கடன் ரத்து செய்யப்பட்டதையும் அவர் சுட்டிக்காட்டினார். தற்போதைய அதிமுக அரசு விவசாயிகள் நலனைக் காக்கத் தவறி விட்ட‌தாகவும் அவர் குற்றம்சாட்டினார்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close