[X] Close
JUST IN
  • BREAKING-NEWS மேகதாது அணைக்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழக அரசு தொடுத்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கை நாளை விசாரிக்கிறது உச்சநீதிமன்றம்
  • BREAKING-NEWS தெலங்கானா சட்டப்பேரவை தேர்தலில் வெற்றிபெற்ற சந்திரசேகர ராவுக்கு சந்திரபாபு நாயுடு ட்விட்டரில் வாழ்த்து
  • BREAKING-NEWS சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.72.82 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ.68.26 காசுகளாகவும் விலை நிர்ணயம்
  • BREAKING-NEWS டெல்லியில் கூடிய எதிர்க்கட்சித்தலைவர்கள், குடியரசுத் தலைவரை சந்திக்க முடிவு
  • BREAKING-NEWS 2019 மக்களவை தேர்தல் தொடர்பாக டெல்லியில் எதிர்க்கட்சிகளின் ஆலோசனை கூட்டம் தொடங்கியது
  • BREAKING-NEWS தேர்வு அறிவிப்பாணை முறையாக இல்லாததால் உடற்கல்வி சிறப்பாசிரியர் பணிக்குத் தேர்வானோர் பட்டியலை ரத்து செய்து உயர்நீதிமன்ற கிளை உத்தரவு
  • BREAKING-NEWS தமிழகத்தின் இசைவின்றி காவிரியில் அணை கட்டக்கூடாது என கர்நாடகாவுக்கு மத்திய அரசு உத்தரவிடக் கோரும் தீர்மானம் தமிழக சட்டப்பேரவையில் ஒருமனதாக நிறைவேற்றம்

சட்டப்பேரவைக் கூட்டத்தில் திமுக பங்கேற்கும்- மு.க. ஸ்டாலின் 

dmk-will-participate-in-the-assembly-meeting

சட்டப்பேரவைக் கூட்டத்தில் திங்கட்கிழமை முதல் திமுக பங்கேற்கும் என்று அக்கட்சியின் செயல் தலைவர் மு.க. ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

சென்னை அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்ற திமுக எம்எல்ஏக்கள் கூட்டத்துக்குப் பிறகு பேசிய திமுக செயல் தலைவர் மு.க. ஸ்டாலின், சட்டப்பேரவைக் கூட்டத்தில் திங்கட்கிழமை முதல் திமுக பங்கேற்கும் என்று என்றார். இதையடுத்து, வருகிற 5, 8, 12 ஆகிய தேதிகளில் நடத்தப்படுவதாக அறிவிக்கப்பட்ட திமுக மாதிரி சட்டப்பேரவைக் கூட்டங்கள் ரத்து செய்யப்படுவதாகவும் ஸ்டாலின் கூறியுள்ளார். மேலும், திமுக எம்எல்ஏக்கள் கூட்டத்தில் முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. 

திமுக தலைவர் கருணாநிதியின் 95ஆவது பிறந்த நாளை தமிழகம் முழுவதும் சிறப்பாக கொண்டாட தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. ஜூன் 12ஆம் தேதிக்குள் மேட்டூர் அணையைத் திறக்க கோரி அடுத்த தீர்மானமும், சட்டப்பேரவைக் கூட்டத்தில் திமுக பங்கேற்பதற்கான மூன்றாவது தீர்மானமும் நிறைவேற்றப்பட்டன.
 

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close