[X] Close
JUST IN
  • BREAKING-NEWS கர்நாடகா: இன்று மாலை 6 மணிக்கு நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த கோரிய வழக்கு நாளைக்கு ஒத்திவைப்பு
  • BREAKING-NEWS தமிழகத்தில் பரவலாக 2 நாட்களுக்கு மழை நீடிக்கும் - சென்னை வானிலை ஆய்வு மையம்
  • BREAKING-NEWS சூரியனை ஆய்வு செய்ய அடுத்த ஆண்டு ஆதித்யா விண்கலம் அனுப்பப்படும் - இஸ்ரோ தலைவர் சிவன்
  • BREAKING-NEWS கர்நாடகாவில் திறந்து விடப்பட்ட காவிரி நீர் மேட்டூர் அணையை வந்தடைந்தது

கிரானைட்டுக்கு புதிய கொள்கை என்பது மக்களை ஏமாற்றும் அறிவிப்பு: ஜி.ராமகிருஷ்ணன் விமர்சனம்

gr-criticises-admk-for-granite-scam

கிரானைட் தொடர்பாக புதிய கொள்கை வகுக்கப்படும் என முதல்வரும் அதிமுக பொதுச்செயலாளருமான ஜெயலலிதா அறிவித்திருப்பது மக்களை ஏமாற்றும் அறிவிப்பு என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

மக்கள் நலக்கூட்டணியில் சார்பாக போட்டியிடும் வேட்பாளர் தங்கவேலுவை ஆதரித்து பரப்புரை மேற்கொண்ட அவர் ஊழல், லஞ்சம், லாவண்யத்தில் ஊறிப்போன திராவிட கட்சிகளுக்கு ஆண், பெண், என்ற வித்தியாசத்தை தவிர வேறு எந்த வேறுபாடும் இல்லை என கூறினார்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close