[X] Close
JUST IN
  • BREAKING-NEWS ஐஎன்எக்ஸ் மீடியா விவகாரம்: சிபிஐ வழக்கில் ப.சிதம்பரத்துக்கு ஜாமீன்
  • BREAKING-NEWS வங்கக் கடலில் உருவானது காற்றழுத்த தாழ்வுப்பகுதி: கனமழைக்கு வாய்ப்பு
  • BREAKING-NEWS பொதுத்துறை வங்கிகள் இணைப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து வங்கி ஊழியர்கள் இன்று வேலைநிறுத்தம்
  • BREAKING-NEWS தீபாவளிக்கு மறுநாளை விடுமுறையாக அறிவித்தது தமிழக அரசு. பண்டிகையை உற்சாகமாக கொண்டாட 3 நாட்கள் தொடர் விடுமுறை
  • BREAKING-NEWS தமிழகத்தில் அடுத்த 3 நாட்களுக்கு மழை நீடிக்கும் என வானிலை மையம் தகவல்

திமுக ஆட்சிக்கு வந்தால் முதல் கையெழுத்து மதுவிலக்கிற்குத்தான்: கருணாநிதி பேச்சு

my-first-signature-will-be-for-total-prohibition-if-voted-to-power-karunanidhi

முதலமைச்சரானால் முதல் கையெழுத்து மதுவிலக்குக்காகத்தான் என்று திமுக தலைவர் கருணாநிதி தெரிவித்துள்ளார்.

விழுப்புரத்தில் கூட்டணி கட்சி வேட்பாளர்களை அறிமுகப்படுத்தி பரப்புரை செய்த அவர், திமுக சமுதாய இயக்கம் என்றும், திமுகவை ‌யாராலும் வீழ்த்த முடியாது என்றும் கூறினார். இளைஞர்கள்தான் ‌நாட்டின் முதுகெலும்பு என்றும், ‌இளைஞர்‌களை நம்பியே தாம் இருப்பதாகவும் கூறிய கருணாநிதி, 100 வயது ஆனாலும் நாட்டுக்காகவும், மக்களுக்காகவும் உழைக்கப்போவதாக தெரிவித்தார்.

திமுக ஆட்சிக்கு வந்தால் விவசாயத்திற்கு தனி பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் என்றும் உறுதி அளித்த அவர், விவசாயம் செழித்தால் தான் நாடு முன்னேறும் என்றும் கூறினார்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close