[X] Close
JUST IN
  • BREAKING-NEWS டென்மார்க் ஓபன் பேட்மிண்டன் தொடரின் இறுதிப்போட்டிக்கு முன்னேறினார் இந்தியாவின் சாய்னா நேவால்
  • BREAKING-NEWS நீர் மேலாண்மை குறித்து தமிழக அரசு எந்த சிந்தனையும் இல்லாமல் இருப்பது பேராபத்தை ஏற்படுத்தும்- டிடிவி தினகரன்
  • BREAKING-NEWS முதலமைச்சரை அவதூறாக பேசியதாக திண்டுக்கல் லியோனி மீது வழக்கு
  • BREAKING-NEWS குண்டர் சட்ட முறைகளை புதுவை அரசு கடைபிடிக்கவில்லை: உயர்நீதிமன்றம்
  • BREAKING-NEWS சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.85.22 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ.79.69 காசுகளாகவும் விலை நிர்ணயம்
  • BREAKING-NEWS கேரளா: பம்பை, நிலக்கல், சன்னிதானம், இலவுங்கல் பகுதிகளில் மேலும் 3 நாட்களுக்கு 144 தடை உத்தரவு நீட்டிப்பு - பத்தினம்திட்டா காவல்துறை கோரிக்கையை ஏற்று ஆட்சியர் நூஹ் உத்தரவு
  • BREAKING-NEWS டெல்லியில் தசரா விழா கோலாகலம்... குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த், பிரதமர் மோடி பங்கேற்பு...

பஹ்ரைன் செல்கிறார் ராகுல்

rahul-goes-to-bahrain

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி அடுத்த வாரம் பஹ்ரைன் சென்று அங்கு வசிக்கும் இந்தியர்கள் மத்தியில் உரையாடுகிறார்.

காங்கிரஸ் கட்சியின் தலைவராகப் பதவியேற்ற பிறகு ராகுல் செல்லும் முதல் வெளிநாட்டுப் பயணமாக இந்தப் பயணம் பார்க்கப்படுகிறது. வரும் 7 ஆம் தேதி பஹ்ரைன் புறப்படும் ராகுல், 8 ஆம் தேதி அங்கு வசிக்கும் இந்தியர்கள் மத்தியில் உரையாடுகிறார். அதனைத்தொடர்ந்து அவர், பஹ்ரைன் பிரதமரையும் சந்தித்து பேச இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. சமீபத்தில் வெளியான குஜராத் மற்றும் ஹிமாச்சலப்பிரதேச தேர்தல் முடிவுகளுக்கு பின்பு, ராகுல் மேற்கொள்ளும் இந்த வெளிநாட்டு பயணம் முக்கியமானதாகவே பார்க்கப்படுகிறது. 

இந்தப் பயணத்தை முடித்து  விட்டு, ராகுல் 9 ஆம் தேதி நாடு திரும்புவார் என்றும் எதிர்ப்பார்க்கப்படுகிறது. ராகுல் புத்தாண்டை தனது தாய் சோனியுடன் செலவழிக்க சமீபத்தில் கோவா சென்றிருந்தது குறிப்பிடத்தக்கது. 
 

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close