[X] Close
JUST IN
  • BREAKING-NEWS இன்று காலை முடங்கி மீண்டது யூ டியூப்!
  • BREAKING-NEWS சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.86.10 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ.80.04 காசுகளாகவும் விலை நிர்ணயம்
  • BREAKING-NEWS சபரிமலைக்கு வரும் அனைத்து வயது பெண்களுக்கும் பாதுகாப்பு அளிக்கப்படும்- கேரள முதல்வர் பினராயி விஜயன்
  • BREAKING-NEWS சபரிமலை கோயிலில் அனைத்து வயது பெண்களையும் அனுமதிப்பது தொடர்பாக தேவசம் போர்டு நடத்திய பேச்சுவார்த்தை தோல்வி
  • BREAKING-NEWS நாட்டில் கடந்தாண்டு செப்டம்பரில் 3.14%ஆக இருந்த பணவீக்கம் இந்தாண்டு 5.13%ஆக அதிகரித்துள்ளது
  • BREAKING-NEWS வைரமுத்து மீது பாலியல் குற்றச்சாட்டை சொல்வதால் இதன் பின்னணியில் அரசியல் செல்வாக்கு இருக்கிறதா என எண்ணத் தோன்றுகிறது - சீமான்
  • BREAKING-NEWS மேற்கு இந்திய தீவுகள் அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரை 2-0 என்ற கணக்கில் வென்றது இந்தியா

நாளை மறுநாள் குஜராத்தின் 89 தொகுதிகளுக்கு முதல் கட்ட வாக்குப்பதிவு

december-9-gujarat-election-first-phase-poll

பிரதமர் நரேந்திர மோடியின் சொந்த மாநிலமான குஜராத், சட்டப்பேரவைத் தேர்தலை எதிர்கொண்டுள்ளது. அங்கு நாளை மறுநாள் முதல்‌கட்ட தேர்தல் நடைபெற உள்ளது.

நாடே உற்று நோக்கப்படும் குஜராத் தேர்தலில் 89 தொகுதிகளுக்கு நாளை மறுநாள் முதல் கட்ட வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. நாளை மறுநாள் வாக்குப்பதிவு நடைபெற உள்ளதால், இன்று மாலை 6 மணியுடன் முதல் கட்ட பரப்புரை ஓய்ந்தது. பொது இடங்களில் வைக்கப்பட்ட கட்சி சின்னங்கள், கொடிகள் அகற்றி வருகின்றனர். இத்தேர்தலில் பாஜகவுக்கும், காங்கிரசுக்கும் இடையே கடும் போட்டி நிலவுகிறது. 3 இளம் தலைவர்களான ஜிக்னேஷ் மேவானி, ஹர்திக் படேல், அல்பேஷ் தாகூர் ஆகியவர்களின் எழுச்சி தேர்தலில் முக்கிய அம்சமாக பார்க்கப்படுகிறது.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close