[X] Close
JUST IN
  • BREAKING-NEWS கர்நாடக சட்டப்பேரவையில் நாளை நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெற வாய்ப்பு இல்லை - கர்நாடக காங்கிரஸ் தலைவர் தினேஷ் குண்டுராவ்
  • BREAKING-NEWS விளம்பரத்திற்காக இல்லாமல் சமூக பணி பண்ணலாம். நிஜ வாழ்வில் 4 பேருக்காவது பயன்படும்படி இருப்பேன் - நடிகர் சூர்யா
  • BREAKING-NEWS தமிழ்நாடு திரைப்பட இயக்குநர் சங்கத்தேர்தலில் தலைவர் பதவிக்கு போட்டியிட்ட ஆர்.கே.செல்வமணி வெற்றி
  • BREAKING-NEWS இந்தோனேஷியா ஓபன் பேட்மிண்டன்: வெள்ளிப்பதக்கம் வென்றார் சிந்து
  • BREAKING-NEWS ''அதிமுகவின் உண்மையான தொண்டர்கள் திமுகவில் இணைய வேண்டும்'' - திமுக தலைவர் ஸ்டாலின்

அரவக்குறிச்சி தொகுதியில் சுயேட்சையாக போட்டியிடப்போவதில்லை: ஜோதிமணி

not-to-contest-in-aravakurichi-constituency-separately-jothimani

அரவக்குறிச்சி தொகுதியில் சுயேட்சையாக போட்டியிடப்போவதில்லை என காங்கிரஸ் கட்சியின் செய்தித் தொடர்பாளர் ஜோதிமணி தெரிவித்துள்ளார்.

காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தியை தர்மசங்கட நிலைக்கு உட்படுத்த‌ விரும்பாததால் இந்த முடிவை எடுத்திருப்பதாக கூறிய அவர், அரவக்குறிச்சி தவிர‌ பிற தொகுதிகளில் பரப்புரை மேற்கொள்ள இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close