[X] Close
JUST IN
  • BREAKING-NEWS நாடு முழுவதும் தீபாவளி சமயத்தில் பட்டாசு வெடிக்க 2 மணிநேரம் மட்டுமே அனுமதி- உச்சநீதிமன்றம்
  • BREAKING-NEWS ஆன்லைனில் பட்டாசுகளை விற்க தடை விதித்தது உச்சநீதிமன்றம்
  • BREAKING-NEWS நாடு முழுவதும் பட்டாசு விற்பனைக்கோ, தயாரிக்கவோ தடை விதிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு
  • BREAKING-NEWS சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.84.53 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ.79.15 காசுகளாகவும் விலை நிர்ணயம்
  • BREAKING-NEWS வடக்கு அந்தமான், கிழக்கு வங்கக்கடல் பகுதிக்கு அடுத்த 12 மணி நேரத்திற்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் - சென்னை வானிலை ஆய்வு மையம்
  • BREAKING-NEWS பணத்திற்காக வாக்களிப்பது தன்னைத்தானே விற்பதற்கு சமம்: வைகோ
  • BREAKING-NEWS பாஜக நோட்டுகள், டோக்கன்களை தந்து வாக்கு கேட்காது; திட்டங்களை தந்து மட்டுமே வாக்கு கேட்கும் - தமிழிசை

ஆர்.கே.நகர் தேர்தலில் யாருக்கும் ஆதரவு கிடையாது: விஜயகாந்த்

no-support-for-anyone-in-rk-nagar-vijayakanth

ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் யாருக்கும் ஆதரவு கிடையாது என தேமுதிக பொதுச் செயலாளர் விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.

சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், மாணவர்கள் தொடர் தற்கொலை சம்பவத்திற்கு ஆட்சியின் அவல நிலையே காரணம் என குற்றஞ்சாட்டினார். மேலும் ஆர்.கே.நகர் இடைத்தேர்தலை புறக்கணிப்பதாக தெரிவித்த அவர், ஆர்.கே.நகர் தேர்தலில் யாருக்கும் ஆதரவு கிடையாது என்றும் குறிப்பிட்டார். ஆர்.கே.நகரில் தேர்தல் பரப்புரைக்கு விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகள் குறித்த செய்தியாளரின் கேள்விக்கு பதிலளித்த அவர், பணப்பட்டுவாடா செய்பவர்களே தேர்தல் கட்டுப்பாடுகளை விமர்சிப்பார்கள் என்றும் கூறினார்.

ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் டிசம்பர் 21-ஆம் தேதி நடைபெறுகிறது. தேர்தலில் தேமுதிக போட்டியிடவில்லை. இதனிடையே இன்னும் ஒரு வாரத்தில் மருத்துவ பரிசோதனைக்காக விஜயகாந்த் சிங்கப்பூர் செல்ல உள்ளார்.

வீடியோ

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close