[X] Close
JUST IN
 • BREAKING-NEWS கடலூரில் ஆய்வு மேற்கொள்ள சென்ற ஆளுநர் ஆய்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து திமுகவினர் கருப்புக்கொடி ஏந்தி பேரணி
 • BREAKING-NEWS பெரியகுளம் அருகே கும்பக்கரை அருவியில் குளிக்க 15வது நாளாக தடை விதிப்பு
 • BREAKING-NEWS திருவாரூர், நாகை, புதுச்சேரி மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது
 • BREAKING-NEWS அனைத்து விவசாய சங்கங்கள் சார்பில் கன்னியாகுமரியில் இன்று முழு அடைப்பு போராட்டம்
 • BREAKING-NEWS டெல்லியில் பிரதமர் மோடி தலைமையில் அனைத்துக் கட்சி கூட்டம் நடைபெறுகிறது
 • BREAKING-NEWS சென்னை கோடம்பாக்கம் ராகவேந்திரா கல்யாண மண்டபத்தில் வரும் 26ஆம் தேதி முதல் 31ஆம் தேதி வரை ரசிகர்களை சந்திக்கிறார் நடிகர் ரஜினிகாந்த்
 • BREAKING-NEWS இலங்கை சிறையில் இருந்து தமிழக மீனவர்கள் 16 பேர் முதற்கட்டமாக விடுதலை
 • BREAKING-NEWS ஒகி புயலால் கடலில் சிக்கிய தமிழக மீனவர்கள் 433 பேரை காணவில்லை: உள்துறை அமைச்சகம்
 • BREAKING-NEWS எம்.பி, எம்எல்ஏக்கள் மீதான புகார்களை விசாரிக்க சிறப்பு நீதிமன்றம் அமைக்க உச்சநீதிமன்றம் அனுமதி
 • BREAKING-NEWS ராஜஸ்தானில் சுட்டுக்கொல்லப்பட்ட ஆய்வாளர் பெரியபாண்டியனின் உடல் சென்னை வந்தது
 • BREAKING-NEWS திருச்செந்தூர் முருகன் கோயிலில் வள்ளி குகை அருகே பிரகார மண்டபம் இடிந்ததில் பெண் ஒருவர் பலி
 • BREAKING-NEWS ஜிஷா கொலை வழக்கில் குற்றவாளி அமிருல் இஸ்லாமிற்கு தூக்கு தண்டனை- எர்ணாகுளம் நீதிமன்றம்
 • BREAKING-NEWS ஜெ. மரணம் குறித்து விசாரிக்கும் ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்தில் தீபக் ஆஜர்
 • BREAKING-NEWS விஏஓ தேர்விற்கு கன்னியாகுமரி மக்கள் விண்ணப்பிக்க காலநீட்டிப்பு செய்வது பற்றி பரிசீலிக்கப்படும் - அமைச்சர் ஜெயக்குமார்
அரசியல் 09 Oct, 2017 10:40 PM

சசிகலாவுக்கு விதிக்கப்பட்ட நிபந்தனைகளில் அரசியல் சதி: கருணாஸ் குற்றச்சாட்டு

karunas-interveiw

பரோலில் வந்துள்ள சசி‌கலாவுக்கு கடும் நிபந்தனைகள் விதிக்கப்பட்டிருப்பதன் பின்னணியில் அரசியல் சதி உள்ளதாக நடிகரும், திருவாடானை தொகுதி எம்.எல்.ஏவுமான கருணாஸ் தெரிவித்துள்ளார்.

சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், " சசிகலா யாரையும் சந்திக்க கூடாது என்ற நிபந்தனைகள் விந்தையாக உள்ளது. இதில் முழுக்க முழுக்க அரசியல் சதி இருப்பதாகவே கருதுகிறேன். ஒருவேளை சசிகலா மக்களை சந்திக்கும் பட்சத்தில் ஏதாவதொரு பின்விளைவு ஏற்பட்டு விடுமோ என்கிற அச்சம் இருக்கிறதா என்பது எனக்கு தெரியவில்லை. ஆனால் என் அனுபவத்தைப் பொறுத்தவரை, பரோலில் வருபவர்களுக்கு இத்தனை நிபந்தனைகள் விதிப்பதாக எனக்கு தெரிந்து நியாபகம் இல்லை. இது புதுமையாக இருக்கிறது" என்றார்.

மருத்துவமனையில் உள்ள கணவரை சந்திக்க பரோலில் வந்துள்ள சசிகலாவிற்கு, அரசியல் ரீதியாக எந்த நடவடிக்கைகளிலும் ஈடுபடக்கூடாது. ஊடகங்களை சந்தித்து எந்த கருத்துகளையும் தெரிவிக்கக்கூடாது. பொது மற்றும் தனியார் நிகழ்ச்சிகளில் பங்கேற்கக்கூடாது உள்ளிட்ட பல நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளன.

வீடியோ

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close