[X] Close
JUST IN
  • BREAKING-NEWS ஊழலை ஒட்டுமொத்தமாக குத்தகை எடுத்தது திமுக அரசுதான்- அமைச்சர் ஜெயக்குமார்
  • BREAKING-NEWS பொறியியல் படிப்புகளில் சேர விரும்புவோர் மே 3 முதல் மே. 30 ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்
  • BREAKING-NEWS போர்க்களத்தில் நான் பின்வாங்கியதாக சரித்திரம் கிடையாது- வைகோ
  • BREAKING-NEWS காவிரி விவகாரத்தில் அதிமுக நடத்தியது பிரியாணி விரதம்- சீமான்
  • BREAKING-NEWS காங்கிரஸ்-திமுக இடையே எவ்வித கருத்து வேறுபாடும் இல்லை - குஷ்பு
  • BREAKING-NEWS மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளராக தேர்வான சீத்தாராம் யெச்சூரிக்கு மு.க.ஸ்டாலின் வாழ்த்து
  • BREAKING-NEWS ஐபிஎல் கிரிக்கெட்: ஹைதராபாத் அணிக்கு 183 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்தது சென்னை அணி

மத்திய அரசுடன் இணக்கமாக செல்வது குற்றமா?: முதல்வர் பழனிசாமி கேள்வி

edappadi-palanichamy-speech

மத்திய அரசுடன் இணக்கமாக செல்வது குற்றமா என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பியுள்ளார்.

அதிமுக அரசை பிரதமர் நரேந்திர மோடி தான் இயக்கி வருகிறார் என்று எதிர்கட்சிகள் குறைக்கூறி வந்தனர். அப்போது எல்லாம் அதற்கு ஆளும் கட்சி சார்ப்பில் சரியான பதிலை யாரும் வழங்காமல் இருந்து வந்தனர். 

இந்நிலையில் மத்திய அரசுடன் இணக்கமாக செல்வது குற்றமா என்று கூறியுள்ளார் முதல்வர். சேலத்தில் நடைபெற்ற எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாவில் பேசிய அவர், பதவிக்காக மத்திய அரசுடன் இணக்கமாக இருந்தது யார் என்பதை மக்கள் அறிவார்கள் என தெரிவித்தார். விவசாயிகளின் நண்பனாக தமிழக அரசு செயல்படுவதாகவும் அரசயை யாராலும் அசைக்க முடியாது என்றும் கூறினார்.

வீடியோ

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close