[X] Close
JUST IN
 • BREAKING-NEWS சென்னையில் க.அன்பழகனை சந்தித்து ஆர்.கே.நகர் திமுக வேட்பாளர் மருதுகணேஷ் ஆசிபெற்றார்
 • BREAKING-NEWS ஆட்சியின் மீதான மக்களின் கோபம் திமுகவுக்கு சாதகமான ஓட்டுகளை பெற்றுத்தரும்- மருதுகணேஷ்
 • BREAKING-NEWS அதிமுகவிற்கு ஆர்.கே.நகர் தேர்தல் ஒரு சோதனைக்களம் - திருநாவுக்கரசர்
 • BREAKING-NEWS ஆர்.கே. நகர் இடைத்தேர்தலில் திமுக சார்பில் மருதுகணேஷ் மீண்டும் போட்டி
 • BREAKING-NEWS நாகை: வேதாரண்யம் அருகே தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் தாக்குதல்
 • BREAKING-NEWS தலைமறைவாக உள்ள திரைப்பட பைனான்ஸியர் அன்புச்செழியனுக்கு எதிராக லுக் அவுட் நோட்டீஸ்
 • BREAKING-NEWS கர்நாடகா: கல்புர்கியில் சாலை விதிகளை பின்பற்றி வாகனம் ஓட்டுவோருக்கு ரோஜாப்பூ தருகிறது போலீஸ்
 • BREAKING-NEWS இரட்டை இலை கிடைத்ததால் இனி எந்த தேர்தல்களிலும் அசைக்க முடியாத இயக்கமாக அதிமுக இருக்கும்- எம்.ஆர். விஜயபாஸ்கர்
 • BREAKING-NEWS திருவாரூர்: அச்சிதமங்களத்தில் சாலையோரம் இருந்த 2 வீடுகளுக்குள் நிலக்கரி லாரி புகுந்து 2 பேர் காயம்
 • BREAKING-NEWS வேலூர்: 4 மாணவிகள் தற்கொலைக்கு காரணமான ஆசிரியை மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்- கோ.அரி எம்.பி
 • BREAKING-NEWS இரட்டை இலையை மீண்டும் மீட்போம் என்ற தினகரனின் பகல் கனவு பலிக்காது - அமைச்சர் தங்கமணி
 • BREAKING-NEWS சோதனையான காலத்தில்தான் தேர்தலில் கட்டாயம் போட்டியிட வேண்டும்: டிடிவி தினகரன்
 • BREAKING-NEWS அதிமுகவுக்கு சின்னம் கிடைத்துவிட்டதால் ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் வெற்றி கிடைக்கும் என கூற முடியாது: திருநாவுக்கரசர்
 • BREAKING-NEWS ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் திமுகவுக்கு வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது: துரைமுருகன்
அரசியல் 13 Sep, 2017 06:01 PM

தமிழகத்தில் பாஜக ஆட்சி செய்து வருகிறது: ஸ்டாலின் விமர்சனம்

bjp-is-ruling-in-tamil-nadu-stalin-s-criticism

தமிழகத்தில் அதிமுகவுக்குப் பதில் மத்தியில் உள்ள பாரதிய ஜனதா ஆட்சி செய்து வருவதாக திமுக செயல் தலைவரும், எதிர்க்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளார்.

நீட் தேர்வை ரத்து செய்யக் கோரியும், மாணவி அனிதாவின் மரணத்திற்கு நீதி வேண்டியும் திமுக, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளின் சார்பில் தாம்பரத்தில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அதில் பங்கேற்றுப் பேசிய ஸ்டாலின், நீட் தேர்வை எதிர்த்து தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட 2 தீர்மானங்களை மத்திய அரசு கிடப்பில் போட்டதாகச் சாடினார்.

மேலும் பேசிய அவர், " கருணாநிதி தொடுத்த வழக்கில்தான் 18-07-2013 அன்று உச்சநீதிமன்றம் நீட் தேர்வு செல்லாது என்ற தீர்ப்பு வழங்கியது. ஆனால் அதையும் மீறி மத்திய அரசு இன்று நீட் தேர்வை திணிக்கும் போது, இங்கு இருக்கும் பழனிசாமி தலைமையிலான குதிரை பேர ஆட்சி என்ன நடவடிக்கை எடுத்துள்ளது..? நீட் பயிற்சி மையம் என்ற ஒன்றை உருவாக்கி, அதில் பயிற்சி.. அதற்கு 3 லட்சம் ரூபாய். கிராமப்புறங்களில் இருக்கும் ஏழை எளிய மாணவர்களால் இந்த கட்டணத்தை எப்படி செலுத்த முடியும்..?  நீட் கோச்சிங் சென்டர்களுக்கு 3 லட்ச ரூபாய் செல்ல வேண்டும். அதில் வசூல் செய்ய வேண்டும் என்று ஒப்பந்தம் போட்டுக்கொள்ளும் கொடுமையை மத்தியில் உள்ள ஆட்சி நடத்திக் கொண்டிருக்கிறது. அதற்கு மாநிலத்தில் உள்ள அரசு துணை போகிறது" என ஸ்டாலின் தெரிவித்தார்.

வீடியோ

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close