[X] Close
JUST IN
  • BREAKING-NEWS கருத்துக்கணிப்புகள் திமுகவுக்கு சாதகமாக வந்தாலும் பாதகமாக வந்தாலும் அதை பொருட்படுத்துவதில்லை- தமிழகத்தில் திமுக பெரும்பான்மை இடங்களை பிடிக்கும் என்ற கருத்துக்கணிப்பு பற்றி மு.க.ஸ்டாலின் பேட்டி
  • BREAKING-NEWS தேசிய பங்குச்சந்தை குறியீட்டெண் நிஃப்டி 284 புள்ளிகள் உயர்ந்து 11,691ல் வர்த்தகம்
  • BREAKING-NEWS மும்பை பங்குச்சந்தை குறியீட்டெண் சென்செக்ஸ் 888.91 புள்ளிகள் உயர்ந்து 38,819ல் வர்த்தகம்
  • BREAKING-NEWS டெல்லியில் இன்று ராகுல் காந்தி, சோனியா காந்தியை மாயாவதி சந்திக்கவில்லை - பி.எஸ்.பி.
  • BREAKING-NEWS சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ. 73.82 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ. 69.88 காசுகளாகவும் விலை நிர்ணயம்

டிடிவி தினகரனுக்கு ஆதரவான பேனர் கிழிப்பு: மறியல் போராட்டம் 

ttv-dinakaran-supporter-for-to-strugle-banner

டிடிவி தினகரனுக்கு ஆதரவாக வைக்கப்பட்டிருந்த பேனர்கள் கிழிக்கப்பட்டதையடுத்து திருத்துறைப்பூண்டி அருகே பதற்றம் ஏற்பட்டது. 

திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அருகேயுள்ள ராயநல்லூரில் டிடிவி தினகரனுக்கு ஆதரவாக வைக்கப்பட்டிருந்த பேனர்களை யாரோ அடையாளம் தெரியாத நபர்கள் கிழித்ததாகத் தெரிகிறது. இதனைக் கண்டித்து டிடிவி தினகரன் ஆதரவாளர்கள் சார்பில் மறியல் போராட்டம் நடைபெற்றது. மேலும் தினகரன் ஆதரவாளர் முரளி என்பவருக்குக் கொலை மிரட்‌டல் விடுக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது. இதனைக் கண்டித்தும் கடைவீதியில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் முழக்கங்களை எழுப்பினர். இதனையடுத்து அப்பகுதிக்கு வந்த காவல்துறையினர், தினகரன் ஆத‌ரவாளர்களைக் கைது செய்து அப்புறப்படுத்தினர். 

வீடியோ

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close