[X] Close
JUST IN
  • BREAKING-NEWS பெங்களூரு சிறையிலுள்ள சசிகலா, இளவரசியிடம் தேவைப்பட்டால் விசாரணை நடத்தப்படும்- வருமானவரித்துறை
  • BREAKING-NEWS ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு நமது எம்ஜிஆர், முரசொலி ஆகிவிட்டது- ஜெயக்குமார்
  • BREAKING-NEWS டிச. 31 க்குள் தேர்தலை நடத்தி முடிக்க வேண்டும்: உயர்நீதிமன்றம்
  • BREAKING-NEWS 44,999 போலி வாக்காளர்கள் இருப்பதாக திமுக கூறிய நிலையில் 45,819 போலி வாக்காளர்கள் நீக்கம்
  • BREAKING-NEWS ஆர்.கே.நகர் தொகுதியில் 45,000 போலி வாக்காளர்கள் நீக்கம்- தேர்தல் ஆணையம்
  • BREAKING-NEWS மைனாரிட்டி ஆட்சி இருப்பதை சட்டப்படி பார்த்து சட்டமன்றத்தை கூட்ட ஆளுநர் உத்தரவிட வேண்டும்- மு.க. ஸ்டாலின்
  • BREAKING-NEWS திருவாரூர்: கருப்பூரில் பாமாயில் நிறுவனத்தின் எண்ணெய் கழிவுகள் பாசன வாய்க்காலில் கலந்தன
  • BREAKING-NEWS சர்வதேச நீதிமன்ற நீதிபதியாக இந்தியாவை சேர்ந்த தல்வீர் பண்டாரி 2வது முறையாக தேர்வு
  • BREAKING-NEWS ஓபிஎஸ்- ஈபிஎஸ் அணிகள் இணைந்து மாதங்கள் உருண்டோடுகின்றன. மனங்கள்?- மைத்ரேயன்
  • BREAKING-NEWS புதுச்சேரியில் 4வது நாளாக அரசுப்பேருந்துகளை இயக்காமல் ஊழியர்கள் போராட்டம்
  • BREAKING-NEWS முதலமைச்சரின் ஆணைப்படி வைகை அணையில் இருந்து வினாடிக்கு 900 கனஅடி நீர் திறப்பு
  • BREAKING-NEWS அரசு இருக்கும்போது ஆளுநர் ஆய்வு செய்வது சட்டத்திற்கும் ஜனநாயகத்திற்கும் புறம்பானது - முத்தரசன்
  • BREAKING-NEWS இன்றைய அரசியல் சூழலில் சட்டப்பேரவையை கூட்ட முதல்வர் தயாரா?: மு.க.ஸ்டாலின்
  • BREAKING-NEWS கோவையில் ஆய்வு மேற்கொண்டது போன்ற பணிகள் தொடரும்: ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்
அரசியல் 11 Sep, 2017 09:27 AM

சமத்துவத்தை நிலைநாட்டுவதே சாதி ஒழிப்பு : திருமாவளவன்

thirumavalavan-speech-chennai

சமத்துவத்தை நிலைநாட்டப் போராடுவதே சாதி ஒழிப்பின் முதல் படிநிலை என விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார். 

சென்னை சிஐடி காலனியில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் திருமாவளன் பங்கேற்றார். அப்போது பேசிய அவர், சமத்துவத்தை நிலைநாட்டப் போராட வேண்டும் என்று கூறினார். அவ்வாறு போராடுவதே சாதிய ஒழிப்பின் முதல் படிநிலை என்றும் அவர் தெரிவித்தார். மாணவி அனிதா மரணத்துக்கு இயக்குநர்கள் சங்கம் சார்பில் நடைபெற்ற உரிமை ஏந்தல் நிகழ்ச்சியில் பேசியிருந்த இயக்குநர் அமீர் தமிழராய் ஒன்றபடுவோம் என கூறியிருந்தார். ஆனால் அக்கருத்தில் முரண்பட்ட இயக்குநர் ரஞ்சித், சாதி ஒழிக்கப்படாதவரை தமிழ் தேசியம் என்பது எட்டாக்கனி என பதிலளித்திருந்தார். இது சர்சசையை ஏற்படுத்தியிருந்த நிலையில் திருமாவளவனின் கருத்து வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

வீடியோ

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close