[X] Close
JUST IN
  • BREAKING-NEWS இன்று சென்னை வருகிறார் ஆளுநர் வித்யாசாகர் ராவ்
  • BREAKING-NEWS தொடர்ந்து வென்று ஃபைனலில் தோற்றது தூத்துக்குடி
  • BREAKING-NEWS அணிகள் இணைப்பு குறித்து இன்று நண்பகல் 12 மணிக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பு
  • BREAKING-NEWS மழை காரணமாக குற்றால அருவிகளில் குளிக்கத் தடை
  • BREAKING-NEWS பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.71.01 , டீசல் விலை லிட்டருக்கு ரூ.61.01
  • BREAKING-NEWS சென்னை எழும்பூரில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோவுடன் நடிகர் விஷால் சந்திப்பு
  • BREAKING-NEWS மதுரையில் ரூ.1 கோடி மதிப்புள்ள பழைய 500,1000 ரூபாய் நோட்டுகள் பறிமுதல்
  • BREAKING-NEWS இலங்கைக்கு எதிரான முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி அபார வெற்றி
  • BREAKING-NEWS ரஜினிகாந்த் தேர்தலில் வெற்றிபெற்று கோட்டையில் முதலமைச்சராக அமரும் நாள் வரும்: தமிழருவி மணியன்
  • BREAKING-NEWS சென்னையில் பழமையான கார், இருசக்கர வாகனங்களின் கண்காட்சி
  • BREAKING-NEWS அதிமுக அரசு விரைவில் ஜனநாயக ரீதியில் வீழ்த்தப்படும்: மு.க.ஸ்டாலின்
  • BREAKING-NEWS ஆட்சி நிர்வாகத்தில் தமிழக அரசு கவனம் செலுத்த வேண்டும்: திருமாவளவன்
  • BREAKING-NEWS தமிழகத்தில் பேரவையை கலைத்துவிட்டு தேர்தலை நடத்த வேண்டும்: கார்த்தி சிதம்பரம்
  • BREAKING-NEWS ராமநாதபுரம்: முதுகுளத்தூர் - கடலாடி காவிரி கூட்டுக்குடிநீர் திட்ட குழாயில் உடைப்பு
அரசியல் 10 Aug, 2017 09:14 PM

பாதி வந்திருக்கிறார்கள்... மீதி வரட்டும்: ஈபிஎஸ் அணி பற்றி ஓபிஎஸ்

they-have-come-half-way-let-them-come-rest-of-the-distance-says-ops

அதிமுக துணைப் பொதுச்செயலாளராக டிடிவி தினகரன் நியமிக்கப்பட்டது செல்லாது என்று எடப்பாடி பழனிசாமி அணியினர் தீர்மானம் போட்டிருப்பது குறித்து கருத்துத் தெரிவித்த ஓ.பன்னீர் செல்வம், இப்போதுதான் அவர்கள் பாதி வந்திருக்கிறார்கள்... மீதி வரட்டும் என்றார்.

தமிழக மக்கள் மற்றும் அதிமுக தொண்டர்களின் எண்ணப்படியே எனது முடிவு அமையும் என அவர் கூறினார். சென்னை பசுமைவழிச்சாலையில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், தற்போதைய அரசியல் சூழலை கூர்ந்து கவனித்து வருவதாகத் தெரிவித்தார்.


பின்னர் வெங்கய்யா நாயுடுவின் பதவியேற்பு விழாவில் பங்கேற்பதற்கு டெல்லி செல்வதற்காக சென்னை விமான நிலையம் வந்த அவர், “தர்மயுத்தத்தின்போது சொல்லப்பட்ட கருத்துகளைதான் அவர்கள் இப்போது அறிக்கையின் வாயிலாக தீர்மான வடிவில் கொண்டுவந்திருக்கிறார்கள். பாதி வந்திருக்கிறார்கள்; மீதி வரட்டும். பிறகு எங்களுடைய நிலைப்பாட்டை தெரிவிக்கிறோம். தமிழக மக்கள் மற்றும் அதிமுக தொண்டர்கள் விரும்பினால் நாங்கள் இணைவதற்கான முயற்சிகள் எடுக்கப்படும்” என்று கூறினார்.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close