[X] Close
JUST IN
  • BREAKING-NEWS சித்த மருத்துவர்களின் மேற்பார்வையில் நிலவேம்பு குடிநீர் வழங்கப்படுகிறது: சுகாதாரத்துறை செயலர்
  • BREAKING-NEWS பாஜகவில் இருந்து விஜய்க்கு முதல் ஆதரவு
  • BREAKING-NEWS டெங்கு காய்ச்சலை பரப்பும் கொசு புழு உருவாகாமல் மக்கள் தடுக்க வேண்டும்: முதலமைச்சர் பழனிசாமி
  • BREAKING-NEWS மெர்சல் தயாரிப்பாளர், நடிகர்களை பாஜக மிரட்டுவதாக புகார் தெரிவித்து மார்க்சிஸ்ட் கம்யூ.கண்டனம்
  • BREAKING-NEWS சாதனை படைத்த மெர்சல்: ஒரே நாளில் ரூ.33 கோடி வசூல்
  • BREAKING-NEWS ஜிஎஸ்டியால் நாட்டில் பொருளாதார புரட்சி நடந்து வருகிறது: தமிழிசை சவுந்தரராஜன்
  • BREAKING-NEWS நான் ராஜினாமா செய்ததாக வெளியான தகவல் முற்றிலும் பொய்: திருநாவுக்கரசர்
  • BREAKING-NEWS ஜோசப் விஜயின் மோடி வெறுப்பே மெர்சல்: ஹெச். ராஜா
  • BREAKING-NEWS பொறையார் விபத்தில் உயிரிழந்தோரின் குடும்பத்துக்கு தலா ரூ.7.5 லட்சம் நிதியுதவி: முதலமைச்சர்
  • BREAKING-NEWS மெர்சலில் அரசியல் விமர்சனங்களை தொடங்கியிருப்பது சினிமாதுறைக்கும், அரசியலுக்கும் நல்லதல்ல: பொன்.ராதா
  • BREAKING-NEWS டெல்லியில் பட்டாசு வெடிக்க, விற்க உச்சநீதிமன்றம் தடை விதித்ததால் காற்று மாசு குறைந்தது
  • BREAKING-NEWS டெங்கு காய்ச்சல் பாதிப்பு குறித்து தமிழக அரசு வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்: திருமா
  • BREAKING-NEWS பொறையார் போக்குவரத்துக் கழகம் அருகே தொழிற்சங்கத்தினர் போராட்டம்
அரசியல் 06 Aug, 2017 10:08 PM

ஒரே நாளில் நிலைப்பாட்டை மாற்றிக்கொண்டு பதவியை ஏற்றுக்கொண்ட எம்.எல்.ஏ

mla-sudden-change-with-in-one-day

அதிமுக அம்மா அணி துணை பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் அளித்த பதவியை ஏற்றுக்கொள்வதாக பெரியகுளம் சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் கதிர்காமு தெரிவித்துள்ளார்.

கடந்த 4 ஆம் தேதி டிடிவி தினகரன் வெளியிட்ட புதிய நிர்வாகிகள் பட்டியலில், கதிர்காமுவுக்கு மருத்துவர் அணி இணைச் செயலாளர் பொறுப்பு வழங்கப்பட்டிருந்தது. இந்நிலையில், அந்த பதவியை ஏற்க மறுப்பதாக நேற்று பேட்டியளித்த கதிர்காமு ஒரே நாளில் தனது நிலைப்பாட்டை மாற்றியுள்ளார்.  தேனி மாவட்டம் பெரியகுளத்தில் செய்தியாளர்களை இன்று சந்தித்த அவர், "டிடிவி தினகரன் அளித்த நல்ல வாய்ப்பை ஏற்பதில் எந்தவித தயக்கமும் இல்லை. டிடிவி தினகரன் வழிகாட்டுதலோடு கட்சிப் பணியில் மகிழ்ச்சியுடன் செயல்படுவேன்" எனக் கூறியுள்ளார்.

வீடியோ

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close