[X] Close
JUST IN
  • BREAKING-NEWS ஓபிஎஸ் இல்லத்தில் நடந்த ஆலோசனை கூட்டம் நிறைவு
  • BREAKING-NEWS இரு அணிகள் இணைவதன் மூலம் எதிரிகள் ஏமாற்றம் அடைந்துவிடுவார்கள்: அமைச்சர் ராஜேந்திர பாலாஜி
  • BREAKING-NEWS ஜெயலலிதா நினைவிடம் மலர்களால் அலங்காரம் செய்யப்படுகிறது
  • BREAKING-NEWS முதலமைச்சர் பழனிசாமியின் இரு அறிவிப்புகளும் யாருக்காக?: புகழேந்தி
  • BREAKING-NEWS ஆட்சிக்கு ஆபத்து என்பது ஆட்சியாளர்கள் கையில்தான் உள்ளது: ஜெயானந்த்
  • BREAKING-NEWS கபாலிக்கு கிடைக்காமல் போனதை கைப்பற்றிய மெர்சல்!
  • BREAKING-NEWS மூத்த அமைச்சர்களுடன் முதலமைச்சர் பழனிசாமி ஆலோசனை
  • BREAKING-NEWS ஜெயலலிதா வாழ்ந்த இல்லத்தை நினைவிடமாக மாற்றுவது இயற்கையானதே: அமைச்சர் நடராஜன்
  • BREAKING-NEWS இரு அணிகளும் இணைவதுதான் தொண்டர்களுக்கு மகிழ்ச்சி: அமைச்சர் செங்கோட்டையன்
  • BREAKING-NEWS தமிழகத்தில் படிப்படியாக மழை குறையும்: வானிலை மையம்
  • BREAKING-NEWS நீதி விசாரணை மூலம் பொதுச்செயலாளர் சசிகலா குற்றமற்றவர் என நிரூபணமாகும்: டிடிவி தினகரன்
  • BREAKING-NEWS யார் முதலமைச்சராக இருந்தாலும் தமிழகத்திற்கு மத்திய அரசின் ஆதரவு இருக்கும்: அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன்
  • BREAKING-NEWS திருவனந்தபுரம்- சென்னை வரை பயணிகள் கப்பல் இயக்கப்படும்: அமைச்சர்
  • BREAKING-NEWS கார்த்தி சிதம்பரத்தை கைது செய்யலாம்: உச்சநீதிமன்றம்
அரசியல் 05 Aug, 2017 08:25 PM

டிடிவி தினகரன் பதவியே ஒரு கேள்விக்குறிதான்: அமைச்சர் ஜெயக்குமார்

admk-general-secretary-posting-is-questionable-now-said-jeyakumar

அதிமுக துணைப் பொதுச்செயலாளர் நியமனம் என்பதே கேள்விக்குறிதான் என அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

டிடிவி தினகரன் புதிய கட்சி நிர்வாகிகளை நியமித்தது குறித்து அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களிடம் பேசும் போது, "பொதுச்செயலாளர் பதவி தற்போது பிரச்னையில் உள்ளது.  நீதிமன்றத்திலும், தேர்தல் ஆணையத்திலும் அது தொடர்பாக வழக்குகள் நிலுவையில் உள்ளன. வழக்குகள் நிலுவையில் உள்ள போது, துணை பொதுச் செயலாளர் பதவி என்பதே ஒரு கேள்விக்குறிதான். அதுவே கேள்விக்குறி என்றால், நிர்வாகிகள் நியமனம் என்பதும் கேள்விக்குறிதான்" என்று கூறினார்.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close