[X] Close
JUST IN
  • BREAKING-NEWS தமிழகத்தில் இன்றும் மழை தொடரும் என வானிலை மையம் அறிவிப்பு
  • BREAKING-NEWS இடைத்தேர்தலில் போட்டியிடுவதற்காக விருப்பமனு அளித்தவர்களிடம் இன்று நேர்காணல் நடத்துகிறது அதிமுக
  • BREAKING-NEWS நாங்குநேரி, விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தலுக்கான வேட்புமனுத்தாக்கல் இன்று தொடங்குகிறது
  • BREAKING-NEWS இந்தியாவுக்கு எதிரான டி20 போட்டி: தென்னாப்பிரிக்க அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி
  • BREAKING-NEWS தமிழகம் முழுவதும் கருணாநிதி சிலை திறக்கப்படும்: ஈரோட்டில் கருணாநிதி சிலையை திறந்து வைத்து மு.க.ஸ்டாலின் பேச்சு
  • BREAKING-NEWS இடைத்தேர்தலில் போட்டியிடும் நாம் தமிழர் கட்சி வேட்பாளர்கள் 25-ம் தேதி அறிவிக்கப்படுவார்கள்: சீமான்

தமிழகத்தில் அதிமுக,திமுக ஆகிய கட்சிகளால் 50 ஆண்டுகளாக தொழில் வளர்ச்சி ஏற்படவில்லை: அன்புமணி குற்றச்சாட்டு

anbumani-speech-at-a-public-meeting-in-coimbatore

தேர்தல் அதிகாரிகள் ஒருதலை பட்சமாக செயல்படுதாக பாமக இளைஞர் அணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் குற்றம்சாட்டியுள்ளார். ஏழு நகரங்களில் 7 பிரச்னைகள் எனும் பெயரில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள அவர், கோவையில் தொழில் வளர்ச்சி மற்றும் வேலைவாய்ப்பு என்ற பெயரில் நடைபெற்ற கூட்டத்தில் பங்கேற்று பேசினார்.

தமிழகத்தில் அதிமுக,திமுக ஆகிய கட்சிகளால் 50 ஆண்டுகளாக தொழில் வளர்ச்சி ஏற்படவில்லை என தெரிவித்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அன்புமணி, தேர்தல் அதிகாரிகள் சிலர் ஆளும் கட்சிக்கு ஆதரவாக செயல்பட்டுவருவதாக குற்றம்சாட்டினார்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close