[X] Close
JUST IN
  • BREAKING-NEWS அருண் ஜெட்லியின் உடல் முழு அரசு மரியாதையுடன் தகனம்
  • BREAKING-NEWS “ஆடிட்டர் குருமூர்த்தி மன்னிப்பு கோர வேண்டும்” - சிபிஎம் வலியுறுத்தல்
  • BREAKING-NEWS ‘தகாத உறவால் நேர்ந்த கொலை’ - கணவருக்கு மெசேஜ் அனுப்பிய நபர் கைது
  • BREAKING-NEWS “ஒரு கோப்பையையாவது ரவி சாஸ்திரி வென்று காட்ட வேண்டும்” - கங்குலி

தேமுதிக வேட்பாளர் தேர்வுக் குழுக் கூட்டம்

dmdk-s-candidate-selection-meeting

தேமுதிகவின் வேட்பாளர் தேர்வுக்குழு கூட்டம் சென்னை கோயம்பேட்டில் உள்ள அக்கட்சியின் அலுவலகத்தில் நடைபெற்று வருகிறது.

தேமுதிக இளைஞரணி செயலாளர் சுதிஷ் தலைமையில் அமைக்கப்பட்டுள்ள இந்த குழுவில் கொள்கை பரப்பு செயலாளர் சந்திரகுமார், தலைமை நிலைய செயலாளர் பார்த்தசாரதி, பொருளாளர் இளங்கோ உட்பட 7 பேர் இடம்பெற்றுள்ளனர்.

ஏற்கனவே விருப்பமனு நேர்காணலில் பங்கேற்ற சுமார் இரண்டாயிரத்து 600 பேரிலிருந்து வேட்பாளர்கள் தேர்வு செய்யப்படவுள்ளனர். தேமுதிக தனித்து போட்டியிடும் என்று அறிவித்துள்ள நிலையில் அடுத்த கட்ட பணிகளில் அந்த கட்சி தீவிரமாக களமிறங்கவுள்ளது.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close