[X] Close
JUST IN
  • BREAKING-NEWS தெலங்கானா போலீஸ் நீதியை நிலைநாட்டியிருக்கிறது - நடிகை நயன்தாரா
  • BREAKING-NEWS தமிழகத்தில் டிசம்பர் 27,30-ஆம் தேதிகளில் ஊரக உள்ளாட்சித் தேர்தல்
  • BREAKING-NEWS ஜிஎஸ்டியின் அடிப்படை வரி விகிதங்களை உயர்த்த மத்திய அரசு திட்டம்
  • BREAKING-NEWS 200 ரூபாயை தாண்டியது ஒரு கிலோ வெங்காயத்தின் விலை

அதிமுகவிற்கும், மக்கள்நலக் கூட்டணிக்கும் தான் நேரடி போட்டி: தேர்தல் பரப்புரையில் வைகோ பேச்சு

tn-assembly-election-direct-competition-with-aidmk-and-people-welfare-front-only-vaiko

சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுகவிற்கும், மக்கள்நலக் கூட்டணிக்கும் தான் நேரடி போட்டி நிலவும் என அக்கூட்டணியின் ஒருஙகிணைப்பாளர் வைகோ கூறியுள்ளார்.

திண்டுக்கல் மணிக்கூண்டு, வேடச்சந்தூர் உள்ளிட்ட 3 பகுதிகள் மற்றும் கரூர் ஆகிய இடங்களில் மக்கள்‌நலக் கூட்டணி சார்பில் தேர்தல் பரப்புரைக் கூட்டங்கள் நடைபெற்றன. கூட்டணியின‌ ஒருங்க‌ணைப்பாளர் வைகோ, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன், விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் கலந்துகொண்டனர்.

அப்போது பேசிய அவர்கள், தமிழகத்தை சீரழிக்கும் ஊழல் மற்றும் மதுவில் இருந்து மக்களைக் பாதுகாப்பதற்காகவே மக்கள்நலக் கூட்டணி உருவாக்கப்பட்டதாக தெரிவித்தனர். வரும் தேர்தலில், அதிமுகவும், திமுகவும் மக்களால் புறக்கணிக்கப்படும் என்றும் அவர்கள் கூறினர்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close