[X] Close
JUST IN
  • BREAKING-NEWS செல்போனை திருடியதாக சிறுவன் அடித்துக்கொலை
  • BREAKING-NEWS புழல் சிறையில் இருந்த எம்எல்ஏ கருணாஸ் வேலூர் சிறைக்கு மாற்றம்
  • BREAKING-NEWS எக்காரணத்தை கொண்டும் ரஃபேல் ஒப்பந்தம் ரத்து செய்யப்படாது - மத்திய அமைச்சர் அருண் ஜெட்லி
  • BREAKING-NEWS ஸ்டெர்லைட் ஆலையில் ஓய்வு பெற்ற நீதிபதி தருண் அகர்வாலா தலைமையிலான குழு ஆய்வு
  • BREAKING-NEWS 2018 ஆம் ஆண்டிற்கான சிறந்த சர்வதேச நடிகருக்கான IARA விருதுக்கு மெர்சல் படத்தில் நடித்ததற்காக விஜய் தேர்வு
  • BREAKING-NEWS முதல்வர், காவல்துறை குறித்து அவதூறாக பேசிய வழக்கில் சட்டமன்ற உறுப்பினர் கருணாஸ் கைது
  • BREAKING-NEWS கருணாசுக்கு ஸ்டாலின் கண்டனம் தெரிவிக்காதது ஏன்? - அமைச்சர் ஜெயக்குமார்

’அரசியல் ரீதியான சந்திப்பு’: ஸ்டாலினுடனான சந்திப்பு குறித்து ஜி.கே.வாசன் விளக்கம்

gk-vasan-met-stalin

உள்ளாட்சித் தேர்தலில் திமுகவுடன் கூட்டணி அமைப்பதற்கான முயற்சிகளை தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி தொடங்கியுள்ளது.

திமுக பொருளாளரும் சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலினை தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் வாசன் திடீரென சந்தித்துப் பேசினார். சென்னை ஆழ்வார்ப்பேட்டையிலுள்ள ஸ்டாலினின் இல்லத்தில் சுமார் அரை மணி நேரம் இந்த சந்திப்பு நடைபெற்றது. பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ஜி.கே.வாசன், மு.க.ஸ்டாலினுடன் அரசியல் ரீதியாக பேசியதாக தெரிவித்தார். உள்ளாட்சித் தேர்தலில் திமுகவின் நிலைப்பாடு என்ன என்பது பற்றி ஸ்டாலினிடம் கேட்டறிந்ததாக குறிப்பிட்ட வாசன், திமுகவுடன் கூட்டணி அமைப்பது பற்றி இப்போது எதுவும் கூற முடியாது என்றார்.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close