[X] Close
JUST IN
  • BREAKING-NEWS அத்திவரதரை தரிசிப்பதற்காக வரிசையில் காத்திருந்த பக்தர்களில் 3 பேர் மூச்சுத்திணறல் ஏற்பட்டு உயிரிழப்பு
  • BREAKING-NEWS தேசத் துரோக வழக்கில் வைகோவுக்கு விதிக்கப்பட்ட ஓராண்டு சிறை தண்டனை நிறுத்திவைப்பு
  • BREAKING-NEWS வேலூர் மக்களவை தேர்தலில் மக்கள்நீதிமய்யம் போட்டியிடவில்லை - பொதுச்செயலாளர் அருணாச்சலம்
  • BREAKING-NEWS வேலூரில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கு ஜூலை 24ஆம் தேதி விடுமுறை; வேலூர் மக்களவை தேர்தலில் பணியாற்றவுள்ள ஆசிரியர்களுக்கு 2ஆம் கட்ட பயிற்சி நடைபெறுகிறது; விடுமுறையை ஈடுசெய்யும் வகையில் வரும் 20ஆம் தேதி பள்ளிகள் இயங்கும் - மாவட்ட ஆட்சியர்
  • BREAKING-NEWS 7 பேர் விடுதலை விவகாரம்: நளினி தொடர்ந்த வழக்கு தள்ளுபடி
  • BREAKING-NEWS சென்னை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த சரவணபவன் அதிபர் ராஜகோபால் காலமானார்

வேன் டயரில் சிக்கி உயரிழந்த 3-வயது சிறுவன்

delhi-children-run-over

டெல்லியில் மூன்று வயது சிறுவன் வேன் டயரின் அடியில் சிக்கி உயரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அபிரால் என்ற 3 வயது சிறுவன் பள்ளி முடிந்தவுடன் வேனில் வீடருகே வந்து இறங்கியுள்ளான். அப்போது வேன் திரும்பிய போது எதிர்பாராதவிதமாக வேன் டயரின் அடியில் அபிரால் சிக்கிக் கொண்டான். உடனே அவனை மருத்துவமனையில் அனுமதித்தும் அதற்குள் சிறுவன் உயிர் பிரிந்தது.

தகவல் அறிந்த காவல் துறையினர் விரைந்து வந்து வேனின் ஓட்டுநர் ராகுல் குமாரை, (28) கைது செய்தனர்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close