[X] Close
JUST IN
  • BREAKING-NEWS பாக். டெஸ்ட் கேப்டன் பொறுப்பில் இருந்து சர்ஃபராஸ் நீக்கம்
  • BREAKING-NEWS ஐஎன்எக்ஸ் முறைகேடு வழக்கு: சிதம்பரம், கார்த்தி சிதம்பரம் மீது குற்றப்பத்திரிகை தாக்கல்
  • BREAKING-NEWS சென்னையில் லாரி மூலம் விநியோகிக்கப்படும் மெட்ரோ நீரின் விலை அதிகரிப்பு
  • BREAKING-NEWS நாங்குநேரி பணப்பட்டுவாடா புகார் தொடர்பாக திமுக எம்.எல்.ஏ. சரவணகுமார் மீது வழக்குப்பதிவு
  • BREAKING-NEWS அரசு அறிவிக்கும் சிறப்பு விடுமுறை தனியார் நிறுவனங்களுக்கு பொருந்தாது: உயர்நீதிமன்றம்
  • BREAKING-NEWS எல்லையில் பங்களாதேஷ் பாதுகாப்புப் படையினர் துப்பாக்கிச்சூடு: பிஎஸ்எஃப் வீரர் ஒருவர் உயிரிழப்பு

செம்மரம் வெட்ட முயன்ற வழக்கு... 32 தமிழர்கள் திருப்பதி நீதிமன்றத்தில் ஆஜர்

32-tamils-tirupati-to-appear-in-court

செம்மரம் வெட்ட முயன்றதாக ஆந்திராவில் கைது செய்யப்பட்ட 32 தமிழர்களும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுவதற்காக அழைத்து செல்லப்பட்டனர்.

திருப்பதி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுவதற்காக இரண்டு வாகனங்களில் அழைத்துச் செல்லப்பட்டனர். நீதிமன்றத்தில் ஆஜரான பிறகு அவர்களுக்கான காவல் குறித்த தகவல்கள் வெளியாகும்.

நேற்று முன் தினம் ,ரேணிகுண்டா பகுதியில் செம்மரங்களை வெட்ட முயன்றதாக தமிழகத்தை சேர்ந்த 32 பேர் கைது செய்யப்பட்டனர். வனப்பாதுகாப்பு சட்டத்தின் கீழ் இவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close