[X] Close
JUST IN
  • BREAKING-NEWS உள்ளாட்சித் தேர்தலில் யாருக்கும் ரஜினி ஆதரவில்லை- ரஜினி மக்கள் மன்றம் அறிக்கை
  • BREAKING-NEWS கடலோர மாவட்டங்களில் இன்று மிதமான மழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்
  • BREAKING-NEWS தனிநபர் வருமான வரி விகிதங்களை குறைக்க பரிசீலிப்பதாக மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் தகவல்

கலாம் நினைவிடத்தின் நிலை கவலையளிக்கிறது... மாநிலங்களவையில் திரிணாமுல் குற்றச்சாட்டு

abdulkalam-memorial

முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல்காமின் நினைவிடத்தின் நிலை கவலை அளிப்பதாக திரிணாமுல் கட்சி உறுப்பினர் டெரிக் ஓபிரையன் கவலை தெரிவித்துள்ளார்.

முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாமின் சமாதி அமைந்துள்ள இடத்தின் நிலை கவலைக்குரியதாக இருப்பதாக நாடாளுமன்ற மாநிலங்களவையில் திரிணாமுல் கட்சி உறுப்பினர் டெரிக் ஓபிரையன் கவலை தெரிவித்தார். கலாம் சமாதி உள்ள இடத்தில் நாய்கள் உலாவுவதாகவும் அவர் குற்றஞ்சாட்டினார்.

அவர் பேசும் போது தமிழக உறுப்பினர்கள் நவநீத கிருஷ்ணன், விஜிலா சத்தியானந்த், திருச்சி சிவா உள்ளிட்டோர் குறுக்கிட்டு பேச முயன்றனர். அவர்களை அவைத் தலைவர் இருக்கையில் இருந்த பி.ஜே.குரியன் சமாதானப்படுத்தினார். இதன் பின் கலாம் நினைவிடம் குறித்து பாதுகாப்பு அமைச்சர் மனோகர் பாரிக்கர் விளக்கம் அளித்தார்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close