[X] Close
JUST IN
  • BREAKING-NEWS புவி வட்டப்பாதையில் இருந்து விலகிய சந்திரயான் -2, நிலவின் வட்டப் பாதையைச் சுற்றத் தொடங்கியது
  • BREAKING-NEWS பால் உற்பத்தியாளர்கள்-மக்கள் இடையே பிளவை ஏற்படுத்த முதல்வர் பழனிசாமி முயற்சிக்கிறார் - மு.க.ஸ்டாலின்
  • BREAKING-NEWS பரோலை மேலும் ஒரு மாதம் நீட்டிக்கக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் நளினி வழக்கு. கோரிக்கை குறித்து சிறைத்துறை பதிலளிக்க உத்தரவு
  • BREAKING-NEWS ஜம்மு காஷ்மீர் விவகாரம் தொடர்பாக 22ஆம் தேதி டெல்லியில் திமுக சார்பில் ஆர்ப்பாட்டம். அனைத்துக் கட்சி எம்.பி.க்கள் பங்கேற்பார்கள் என மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
  • BREAKING-NEWS 12 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு என வானிலை ஆய்வு மையம் தகவல்

பட்ஜெட் 2019: வருமான வரியின் உச்ச வரம்பில் மாற்றமில்லை

no-change-in-tax-slabs-in-budget-2019

மத்திய பட்ஜெட்டில் வருமான வரிக்கான உச்ச வரம்பில் மாற்றம் எதுவும் செய்யப்படவில்லை.   

மத்திய பட்ஜெட் 2019-ஐ மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மக்களவையில் தாக்கல் செய்துவருகிறார். இந்த பட்ஜெட்டில் வருமான வரி தொடர்பான அறிவிப்புகள் கொடுக்கப்பட்டுள்ளன. அதில், “வருமான வரிக்கான உச்ச வரம்பில் எந்தவித மாற்றமும் இல்லை. இடைக்கால பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட 5 லட்சத்திற்கும் குறைவான வருமானம் கொண்டவர்களுக்கு வரி சலுகை என்ற பழைய அறிவிப்பு தொடர்கிறது. 

அத்துடன் 2 கோடி முதல் 5 கோடி வரை தனிநபர் வருமானம் உள்ளவர்கள் வரிவிதிப்பு ஆனது 3 சதவீதம் அதிகரிப்பதாக நிர்மலா சீதாராமன் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் 5 கோடிக்கு மேல் தனிநபர் உள்ளவர்களின் வரி விதிப்பு 7 சதவீதம் அதிகரிக்கப்பட்டுள்ளது. மேலும் வருமான வரியில் வீட்டு கடன்களுக்கு அளித்த வரி சலுகை அளவு 1.5 லட்சமாக அதிகரிக்கப்பட்டுள்ளது.  ”

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close