[X] Close
JUST IN
  • BREAKING-NEWS கவுரவ டாக்டர் பட்டம் பெற்றார் முதலமைச்சர் பழனிசாமி
  • BREAKING-NEWS நாங்குநேரி இடைத்தேர்தல் பணப்பட்டுவாடா விவகாரம்: திமுக எம்எல்ஏ சரவணகுமார் மீது மேலும் ஒரு வழக்குப்பதிவு
  • BREAKING-NEWS தொடர் மழை: ஓராண்டுக்குப் பிறகு 100 அடியை எட்டியது பவானி சாகர் அணை
  • BREAKING-NEWS தமிழகத்தில் மேலும் நான்கு நாட்களுக்கு மழை நீடிக்கும் என வானிலை மையம் தகவல்
  • BREAKING-NEWS புரோ‌ கபடி லீக் தொடரில் பெங்கால் ‌வாரியர்ஸ் அணி ‌முதல் முறையாக சாம்பியன்‌. இறுதிப்போட்டியில் தபாங் டெல்லியை வீழ்த்தியது.

கர்நாடகம் உள்ளிட்ட 7 மாநிலங்களில் இன்று மாநிலங்களவைத் தேர்தல்

rajya-sabha-election-in-seven-states

உத்தரபிரதேசம், கர்நாடகம் உள்ளிட்ட 7 மாநிலங்களில், மாநிலங்களவைத் தேர்தல் இன்று நடைபெறுகிறது.

தமிழகம் உள்பட பல்வேறு மாநிலங்களில் காலியான 57 மாநிலங்களவை உறுப்பினர் பதவிகளுக்கு தேர்தல் அறிவிக்கப்பட்டது. இதில் தமிழகம், தெலங்கானா, ஆந்திரா உள்ளிட்ட மாநிலங்களில் 30 மாநிலங்களை உறுப்பினர்கள் போட்டியின்றி தேர்வு செய்யப்படுகின்றனர்.

மீதமுள்ள 27 இடங்களுக்கு கூடுதல் வேட்பாளர்கள் போட்டியிடுவதால், இன்று தேர்தல் நடைபெறுகிறது. உத்தரபிரதேசத்தில் 11 இடங்களுக்கு 12 பேர் போட்‌டியிடுகின்றனர். இதேபோல், கர்நாடகா, ஹரியானா, மத்திய பிரதேசம், ராஜஸ்தான் மாநிலங்களிலும் கூடுதலாக வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close