JUST IN
  • BREAKING-NEWS மகளிர் உலகக் கோப்பை கிரிக்கெட்: இங்கிலாந்துக்கு எதிரான போட்டியில் இந்தியா வெற்றி
  • BREAKING-NEWS என் நாடிநரம்பில் ஓடுவதெல்லாம் கண்ணதாசனின் வரிகள் : இளையராஜா
  • BREAKING-NEWS எதிர்ப்புகள் வந்தால்தான் அரசியலில் ரஜினியால் சிறந்து விளங்க முடியும்: குருமூர்த்தி
  • BREAKING-NEWS அசாம்: கவுகாத்தியில் ரூ.2கோடி மதிப்புள்ள போதை மாத்திரைகள் பறிமுதல்
  • BREAKING-NEWS இந்தியிலும் பாஸ்போர்ட் என்பதை திரும்பப்பெற வேண்டும்: ஸ்டாலின்
  • BREAKING-NEWS ஸ்டாலின் முதல்வராகிவிடுவார் என்ற பயத்தில் ரஜினியை முன்னெடுக்கிறது பாஜக : சீமான்
  • BREAKING-NEWS உலக ஹாக்கி லீக் போட்டியில் பாகிஸ்தான் அணியை வீழ்த்தியது இந்திய அணி
  • BREAKING-NEWS சசிகலா கூறியதால் பாஜக வேட்பாளருக்கு ஆதரவு: டிடிவி தினகரன்
  • BREAKING-NEWS நீட் தேர்வில் விலக்கு வேண்டும் என்பதில் அரசு உறுதியாக உள்ளது: விஜயபாஸ்கர்
  • BREAKING-NEWS மகாராஷ்ட்ராவில் விவசாயக் கடன்களை தள்ளுபடி செய்ய மாநில அரசு முடிவு
  • BREAKING-NEWS இலங்கை கடற்படையால் கைதான 8 தமிழக மீனவர்களுக்கு ஜூலை 7 வரை காவல்
  • BREAKING-NEWS நீட் தேர்வால் குழப்பமான கல்வி சூழல் உருவாகியுள்ளது: பிரின்ஸ் கஜேந்திரபாபு
  • BREAKING-NEWS உள்ளாட்சி தேர்தலை நடத்த அதிமுக அரசு அஞ்சுகிறது: மு.க.ஸ்டாலின்
  • BREAKING-NEWS உள்ளாட்சி தனி அதிகாரிகளின் பதவிக்காலத்தை நீட்டிக்கும் மசோதா நிறைவேற்றம்
இந்தியா 10 Jun, 2016 12:29 PM

சோட்டா ராஜனை கொல்ல முயற்சி: கூலிப்படையினர் 4 பேர் கைது

Cinque Terre

திகார் சிறையிலுள்ள பயங்கரவாதி சோட்டா ராஜனை கொல்ல திட்டம் தீட்டிய 4 பேர் கைது செய்யப்பட்டனர். சோட்டா ராஜனை சிறையில் இருந்து நீதிமன்றத்துக்கு அழைத்து‌செல்லும் போது இடைமறித்து தாக்கி கொல்ல இவர்கள் திட்டம் தீட்டியது உளவுத் தகவல் மூலம் தெரியவந்ததாக போலீசார் தெரிவித்தார்.

பாகிஸ்தானில் வசித்து வரும் நிழலுலக தாதாவான தாவூத் இப்ராஹிமின் நம்பிக்கைக்குரியவரான சோட்டா ஷகீல் இந்த கொலைத் திட்டத்தின் பின்னணியில் இருப்பதாகவும் போலீசார் தெரிவித்தனர்.

ராபின்சன், ‌ஜுனைத், யூனுஸ், மணிஷ் ஆகிய 4 கூலிப்படையினரும் கடந்த 4-ஆம் தேதியே கைது செய்யப்பட்ட நிலையில் அவர்களிடம் டெல்லி போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். பல்வேறு குற்ற வழக்குகளில் தொடர்புடைய மும்பை தாதா சோட்டா ராஜன் 27 ஆண்டு தேடலுக்கு பின் கடந்த நவம்பர் மாதம் இந்தோனாஷியாவில் கைது செய்யப்பட்டார்.

இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
puthiyathalaimurai ads