[X] Close
JUST IN
  • BREAKING-NEWS சென்னையில் சாலைகளில் தேங்கியுள்ள மழைநீரால் வாகன ஓட்டிகள் அவதி
  • BREAKING-NEWS சென்னையில் பள்ளிகள் வழக்கம்போல இயங்கும் : மாவட்ட ஆட்சியர்

ராணுவ நடவடிக்கையின் நினைவு நாள்: மாநிலம் முழுவதும் பாதுகாப்பு அதிகரிப்பு

anniversary-of-military-operation

பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸ் பொற்கோயிலுக்குள் நடத்தப்பட்ட ராணுவ நடவடிக்கையின் 32வது நினைவு நாள் அனுசரிக்கப்பட்டது.

1984 ஆம் ஆண்டு அமிர்தரசரஸ் பொற்கோயிலுக்குள் ‘ஆப்ரேஷன் ப்ளு ஸ்டார்’ என்‌ற பெயரில் ராணுவ நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. இதன் நினைவு தினத்தை முன்னிட்டு பஞ்சாப் முழுவதும் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.

அசாம்பாவித சம்பவங்கள் நிகழாமல் தடுக்க தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பஞ்சாப் முதலமைச்சர் பிரகாஷ் சிங் பாதல் தெரிவித்துள்ளார். சட்டம் ஒழுங்கை நிலைநாட்டுவதற்கு மக்கள் அனைவரும் ஒத்துழைக்க வேண்டும் என்றும் முதலமைச்சர் பிரகாஷ் சிங் பாதல் கேட்டுக்கொண்டார்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close