[X] Close
JUST IN
  • BREAKING-NEWS 2020ஆம் ஆண்டுக்கான தமிழக அரசின் பொதுவிடுமுறை நாட்கள் பட்டியல் வெளியீடு - ஆங்கிலப்புத்தாண்டு, பொங்கல், தீபாவளி என மொத்தம் 23 நாட்களுக்கு பொதுவிடுமுறை
  • BREAKING-NEWS திருவள்ளூர், காஞ்சிபுரம், வேலூர், தி.மலை, திண்டுக்கல், தேனி, நீலகிரி, கோவையில் மிக கனமழைக்கு வாய்ப்பு - இந்திய வானிலை மையம்
  • BREAKING-NEWS மேட்டூர் அணை வேகமாக நிரம்பி வருவதால் காவிரி கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை
  • BREAKING-NEWS ஐஎன்எக்ஸ் மீடியா விவகாரம்: சிபிஐ வழக்கில் ப.சிதம்பரத்துக்கு ஜாமீன்
  • BREAKING-NEWS வங்கக் கடலில் உருவானது காற்றழுத்த தாழ்வுப்பகுதி: கனமழைக்கு வாய்ப்பு

மாநிலங்களவைத் தேர்தலுக்கான பாஜக வேட்பாளர்கள் அறிவிப்பு

bjp-announced-rajya-sabha-candidates

மாநிலங்களவைத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் பட்டியலை பாரதிய ஜனதா கட்சி அறிவித்துள்ளது.

அதன்படி, ராஜஸ்தானில் இருந்து வெங்கய்ய நாயுடுவும், கர்நாடகாவில் இருந்து நிர்மலா சீதாராமனும், மகராஷ்டிராவில் இருந்து பியூஸ் கோயலும், ஜார்க்கண்டில் இருந்து முக்தார் அப்பாஸ் நக்வியும் போட்டியிடுவார்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இதேபோல், ஊரக மேம்பாட்டுத்துறை அமைச்சர் சவுத்திரி பிரேந்தர் சிங், ஹர்ஷ வர்தன் சிங் கட்சியின் தேசிய துணைத் தலைவர் ஓம் பிரகாஷ் மாத்தூர் உள்ளிட்ட 12 பேர் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close