[X] Close
JUST IN
  • BREAKING-NEWS கவுரவ டாக்டர் பட்டம் பெற்றார் முதலமைச்சர் பழனிசாமி
  • BREAKING-NEWS நாங்குநேரி இடைத்தேர்தல் பணப்பட்டுவாடா விவகாரம்: திமுக எம்எல்ஏ சரவணகுமார் மீது மேலும் ஒரு வழக்குப்பதிவு
  • BREAKING-NEWS தொடர் மழை: ஓராண்டுக்குப் பிறகு 100 அடியை எட்டியது பவானி சாகர் அணை
  • BREAKING-NEWS தமிழகத்தில் மேலும் நான்கு நாட்களுக்கு மழை நீடிக்கும் என வானிலை மையம் தகவல்
  • BREAKING-NEWS புரோ‌ கபடி லீக் தொடரில் பெங்கால் ‌வாரியர்ஸ் அணி ‌முதல் முறையாக சாம்பியன்‌. இறுதிப்போட்டியில் தபாங் டெல்லியை வீழ்த்தியது.

கிரண் ரிஜிஜு கருத்துக்கு காங்கிரஸ் கடும் கண்ட‌னம்: பதவி நீக்கம் செ‌ய்யவும் வலியுறுத்தல்

kiren-rijiju-says-upa-govt-worked-in-tandem-with-let-in-ishrat-jahan-case-congress-demands-apology

பயங்கரவாத இயக்கத்துடன் ப.சிதம்பரம் இணைந்து செயல்பட்டதாக மத்திய உள்துறை இணையமைச்சர் கிரண் ரிஜிஜு கூறியுள்ள கருத்துக்கு காங்கிரஸ்‌ கட்சி கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக கருத்து தெரிவித்த காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் மணீஷ் திவாரி, மத்திய அமைச்சர் ஒருவர் இவ்வாறு கருத்து தெரிவித்திருப்பது பொறுப்பற்ற செ‌யல் என்றும் கோபத்தை தூண்டும் வகையிலும் இருப்பதாக தெரிவி்த்துள்ளார்.

அபத்தமான கருத்தை தெரிவித்துள்ள கிரண் ரிஜிஜு உடனடியாக பதவியிலிருந்து நீக்கப்பட வேணடும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close