[X] Close
JUST IN
  • BREAKING-NEWS சபரிமலைக்கு வரும் அனைத்து வயது பெண்களுக்கும் பாதுகாப்பு அளிக்கப்படும்- கேரள முதல்வர் பினராயி விஜயன்
  • BREAKING-NEWS சபரிமலை கோயிலில் அனைத்து வயது பெண்களையும் அனுமதிப்பது தொடர்பாக தேவசம் போர்டு நடத்திய பேச்சுவார்த்தை தோல்வி
  • BREAKING-NEWS சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.86.10 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ.80.04 காசுகளாகவும் விலை நிர்ணயம்
  • BREAKING-NEWS நாட்டில் கடந்தாண்டு செப்டம்பரில் 3.14%ஆக இருந்த பணவீக்கம் இந்தாண்டு 5.13%ஆக அதிகரித்துள்ளது
  • BREAKING-NEWS வைரமுத்து மீது பாலியல் குற்றச்சாட்டை சொல்வதால் இதன் பின்னணியில் அரசியல் செல்வாக்கு இருக்கிறதா என எண்ணத் தோன்றுகிறது - சீமான்
  • BREAKING-NEWS மேற்கு இந்திய தீவுகள் அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரை 2-0 என்ற கணக்கில் வென்றது இந்தியா
  • BREAKING-NEWS என் மீது கூறப்பட்ட பாலியல் குற்றச்சாட்டுகள் அனைத்தும் பொய்யானவை, அடிப்படை ஆதாரமில்லாதவை - அமைச்சர் எம்.ஜே.அக்பர்

அலுவலக கார்களின் தவறான பயன்பாட்டை தவிர்க்க டெல்லி அரசு புது நடவடிக்கை

delhi-govt-fits-gps-in-offical-vehicles-to-curtail-misuse

டெல்லியில் எம்எல்ஏக்களின் காரில் ஜிபிஎஸ் வசதி பொருத்தப்பட்டுள்ளது.

டெல்லியில் முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் உள்ளிட்ட அனைத்து எம்எல்ஏக்கள், அரசு அதிகாரிகளின் காரில் ஜிபிஎஸ் வசதி பொருத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் அவர்கள் அலுவலக வேலைக்குத்தான் தங்களது வாகனங்களை பயன்படுத்துகிறார்களா..? அல்லது மற்ற தேவைகளுக்காக அலுவலக வாகனங்கள் பயன்படுத்தப்படுகிறதா..? என்பது கண்காணிக்கப்பட உள்ளது.

இதன்மூலம் மக்கள் செலுத்தும் வரிப்பணம் வீணடிக்கப்படாது என கருதும் டெல்லி அரசு, நிர்வாகத்தில் வெளிப்படைத்தன்மை இருக்கும் எனவும் நம்புகிறது. டெல்லியில் அரசு அதிகாரிகள் அலுவலக வாகனங்களை சொந்த தேவைக்கே அதிகம் பயன்படுத்துவதாக தொடர்ச்சியான புகார்கள் முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு வந்த வண்ணம் இருந்த நிலையில், முதலமைச்சர் உத்தரவின் பேரில் இந்த புது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close