[X] Close
JUST IN
  • BREAKING-NEWS சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.86.10 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ.80.04 காசுகளாகவும் விலை நிர்ணயம்
  • BREAKING-NEWS நாட்டில் கடந்தாண்டு செப்டம்பரில் 3.14%ஆக இருந்த பணவீக்கம் இந்தாண்டு 5.13%ஆக அதிகரித்துள்ளது
  • BREAKING-NEWS சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.85.99 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ.79.80 காசுகளாகவும் விலை நிர்ணயம்
  • BREAKING-NEWS வைரமுத்து மீது பாலியல் குற்றச்சாட்டை சொல்வதால் இதன் பின்னணியில் அரசியல் செல்வாக்கு இருக்கிறதா என எண்ணத் தோன்றுகிறது - சீமான்
  • BREAKING-NEWS மேற்கு இந்திய தீவுகள் அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரை 2-0 என்ற கணக்கில் வென்றது இந்தியா
  • BREAKING-NEWS என் மீது கூறப்பட்ட பாலியல் குற்றச்சாட்டுகள் அனைத்தும் பொய்யானவை, அடிப்படை ஆதாரமில்லாதவை - அமைச்சர் எம்.ஜே.அக்பர்
  • BREAKING-NEWS தென் இந்தியர்களை அவமானப்படுத்தியதற்காக நவ்ஜோத் சிங் சித்துவை அமைச்சர் பதவியில் இருந்து நீக்க வேண்டும் - மாநிலங்களவை எம்.பி. ஜி.வி.எல்.நரசிம்ம ராவ் ட்வீட்

ஜம்மு-காஷ்மீர் உள்ளாட்சித் தேர்தல் அமைதியாக நடக்கும் - ராஜ்நாத் சிங்

central-home-minister-rajnath-singh-said-kashmir-local-election-will-conduct-peacefully

ஜம்மு-காஷ்மீர்‌ மா‌நிலத்தில் நடைபெற உள்ள உள்ளாட்சித் தேர்தலை அமைதியான முறையில் நடத்திட தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார். 

டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் நடைபெற உள்ள உள்ளாட்சித் தேர்தல் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தது என்று தெரிவித்தார். இது நீண்ட காலமாக முடங்கிப் போயிருந்த அடிப்படை ஜனநாயகத்தை மீட்டெடுப்பதற்கான நடவடிக்கை என்று அவர் குறிப்பிட்டுள்ளார். தேர்தலை அமைதியான முறையில் நடத்தி முடிக்க மத்தியப் படைகளை அனுப்புதல் உள்ளிட்ட எத்தகைய உதவிகளையும் வழங்க மத்திய அரசு தயாராக இருப்பதாக அவர் தெரிவித்துள்ளார். ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் உள்ளாட்சித் தேர்தல் வரும் அக்டோபர் எட்டாம் நாள் தொடங்கி நான்கு கட்டங்களாக நடைபெற உள்ளது.

வீடியோ

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close