[X] Close
JUST IN
  • BREAKING-NEWS இன்று கூடுகிறது திமுக அவசர செயற்குழு
  • BREAKING-NEWS மெரினாவில் கருணாநிதிக்கு இடம் கொடுத்த தீர்ப்புக்கு எதிராக அரசு மேல்முறையீடு செய்திருந்தால் நானே போராட்டத்தில் இறங்கியிருப்பேன் -ரஜினிகாந்த்
  • BREAKING-NEWS சென்னையில் நடிகர் சங்கம் சார்பில் மறைந்த திமுக தலைவர் கருணாநிதிக்கு நினைவேந்தல் நிகழ்ச்சி
  • BREAKING-NEWS ஆகஸ்ட் 20ம் தேதி அதிமுக செயற்குழு கூட்டம் நடைபெறுகிறது
  • BREAKING-NEWS கேரளாவில் பெய்து வரும் கனமழையால் சபரிமலைக்கு பக்தர்கள் வர வேண்டாம்: தேவசம் போர்டு அறிவிப்பு
  • BREAKING-NEWS சுதந்திர தின விழாவை முன்னிட்டு சென்னை விமான நிலையத்திற்கு 7 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு
  • BREAKING-NEWS பிளாஸ்டிக் தேசியக் கொடிகளை பயன்படுத்த வேண்டாம் - உள்துறை அமைச்சகம்

குடியரசுத் தலைவருக்கு பாடம் நடத்திய பள்ளிச் சிறுமி

class-8th-girl-who-took-science-class-of-president-ramnath-kovind

சட்டீஸ்கர் மாநிலத்தைச் சேர்ந்த பள்ளிச் சிறுமி குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்துக்கு பாடம் எடுத்துள்ளார். 

சட்டீஸ்கர் மாநிலத்தைச் சேர்ந்த சந்தியா என்ற எட்டாம் வகுப்பு படிக்கும் சிறுமி, நக்சல் பாதிக்கப்பட்ட தண்டேவாடா பகுதியில் வசித்து வருகிறார். நக்சல் படையினர் நடத்திய தாக்குதலில் தந்தையை இழந்த சந்தியா, குடும்பச் சுமையை ஏற்றுக் கொண்டு டியூசன் எடுத்து வருகிறார். சந்தியாவின் திறமைக்கு சட்டீஸ்கர் மாநில முதலமைச்சர் ரமன் சிங், குடியரசுத் தலைவர் ராம் நாத் கோவிந்தை சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது. 

இந்த நிகழ்வின் போது குடியரசுத் தலைவர் ராம் நாத் கோவிந்துக்கு, அறிவியல் பாடத்தை சந்தியா நடத்தியுள்ளார். சட்டீஸ்கர் மாநில முதலமைச்சர் ரமன் சிங், அம்மாநில கல்வித்துறை அமைச்சர் ஆகியோர் உடனிருந்தனர். எட்டாம் வகுப்பு படித்து வரும் சந்தியா எதிர்காலத்தில் மருத்துவராகி நாட்டுக்குச் சேவை செய்ய விருப்பம் எனத் தெரிவித்துள்ளார்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close